Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 24:27 in Tamil

Home Bible Acts Acts 24 Acts 24:27

அப்போஸ்தலர் 24:27
இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

Tamil Indian Revised Version
இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

Tamil Easy Reading Version
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போர்சியு பெஸ்து ஆளுநரானார். பெலிக்ஸ் ஆளுநராக இருக்கவில்லை. பெலிக்ஸ் யூதர்களை மகிழ்விக்கும்படியாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

Thiru Viviliam
இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.

Acts 24:26Acts 24

King James Version (KJV)
But after two years Porcius Festus came into Felix’ room: and Felix, willing to shew the Jews a pleasure, left Paul bound.

American Standard Version (ASV)
But when two years were fulfilled, Felix was succeeded by Porcius Festus; and desiring to gain favor with the Jews, Felix left Paul in bonds.

Bible in Basic English (BBE)
But after two years Porcius Festus took the place of Felix, who, desiring to have the approval of the Jews, kept Paul in chains.

Darby English Bible (DBY)
But when two years were completed, Felix was relieved by Porcius Festus as his successor; and Felix, desirous to oblige the Jews, to acquire their favour, left Paul bound.

World English Bible (WEB)
But when two years were fulfilled, Felix was succeeded by Porcius Festus, and desiring to gain favor with the Jews, Felix left Paul in bonds.

Young’s Literal Translation (YLT)
and two years having been fulfilled, Felix received a successor, Porcius Festus; Felix also willing to lay a favour on the Jews, left Paul bound.

அப்போஸ்தலர் Acts 24:27
இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
But after two years Porcius Festus came into Felix' room: and Felix, willing to shew the Jews a pleasure, left Paul bound.

two
Διετίαςdietiasthee-ay-TEE-as
years
δὲdethay
But
after
πληρωθείσηςplērōtheisēsplay-roh-THEE-sase
came
ἔλαβενelabenA-la-vane

διάδοχονdiadochonthee-AH-thoh-hone
into
hooh

room:
ΦῆλιξphēlixFAY-leeks
Felix'
ΠόρκιονporkionPORE-kee-one
Porcius
Festus
ΦῆστονphēstonFAY-stone
willing
θέλωνthelōnTHAY-lone
and
τεtetay
pleasure,
χάριταςcharitasHA-ree-tahs
a
καταθέσθαιkatathesthaika-ta-THAY-sthay
to
shew
τοῖςtoistoos
the
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
Jews
hooh

Felix,
ΦῆλιξphēlixFAY-leeks
left
κατέλιπενkatelipenka-TAY-lee-pane

Paul
τὸνtontone
bound.
ΠαῦλονpaulonPA-lone
δεδεμένονdedemenonthay-thay-MAY-none


Tags இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான் அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்
Acts 24:27 in Tamil Concordance Acts 24:27 in Tamil Interlinear Acts 24:27 in Tamil Image