Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 17:27 in Tamil

Home Bible Acts Acts 17 Acts 17:27

அப்போஸ்தலர் 17:27
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார்.

Tamil Easy Reading Version
“மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.

Thiru Viviliam
கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.

Acts 17:26Acts 17Acts 17:28

King James Version (KJV)
That they should seek the Lord, if haply they might feel after him, and find him, though he be not far from every one of us:

American Standard Version (ASV)
that they should seek God, if haply they might feel after him and find him, though he is not far from each one of us:

Bible in Basic English (BBE)
So that they might make search for God, in order, if possible, to get knowledge of him and make discovery of him, though he is not far from every one of us:

Darby English Bible (DBY)
that they may seek God; if indeed they might feel after him and find him, although he is not far from each one of us:

World English Bible (WEB)
that they should seek the Lord, if perhaps they might reach out for him and find him, though he is not far from each one of us.

Young’s Literal Translation (YLT)
to seek the Lord, if perhaps they did feel after Him and find, — though, indeed, He is not far from each one of us,

அப்போஸ்தலர் Acts 17:27
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
That they should seek the Lord, if haply they might feel after him, and find him, though he be not far from every one of us:

ζητεῖνzēteinzay-TEEN
τὸνtontone
Κύριον,kyrionKYOO-ree-one
εἰeiee
ἄραaraAH-ra
γεgegay
ψηλαφήσειανpsēlaphēseianpsay-la-FAY-see-an
αὐτὸνautonaf-TONE
καὶkaikay
εὕροιενheuroienAVE-roo-ane
καίτοιγεkaitoigeKAY-too-gay
οὐouoo
μακρὰνmakranma-KRAHN
ἀπὸapoah-POH
ἑνὸςhenosane-OSE
ἑκάστουhekastouake-AH-stoo
ἡμῶνhēmōnay-MONE
ὑπάρχονταhyparchontayoo-PAHR-hone-ta

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:17
அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.

ரோமர் 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

உபாகமம் 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

எரேமியா 23:23
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:17
நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

1 இராஜாக்கள் 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

சங்கீதம் 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

ரோமர் 2:4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?


Tags கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார் அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே
Acts 17:27 in Tamil Concordance Acts 17:27 in Tamil Interlinear Acts 17:27 in Tamil Image