Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 13:12 in Tamil

Home Bible Acts Acts 13 Acts 13:12

அப்போஸ்தலர் 13:12
அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

Tamil Easy Reading Version
ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.

Thiru Viviliam
நடந்ததைக் கண்ட ஆட்சியாளர் ஆண்டவரின் போதனையைப் பற்றி வியப்பில் ஆழ்ந்தவராய் அவர் மீது நம்பிக்கை கொண்டார்.

Acts 13:11Acts 13Acts 13:13

King James Version (KJV)
Then the deputy, when he saw what was done, believed, being astonished at the doctrine of the Lord.

American Standard Version (ASV)
Then the proconsul, when he saw what was done, believed, being astonished at the teaching of the Lord.

Bible in Basic English (BBE)
Then the ruler, when he saw what was done, had faith, being full of wonder at the teaching of the Lord.

Darby English Bible (DBY)
Then the proconsul, seeing what had happened, believed, being amazed at the teaching of the Lord.

World English Bible (WEB)
Then the proconsul, when he saw what was done, believed, being astonished at the teaching of the Lord.

Young’s Literal Translation (YLT)
then the proconsul having seen what hath come to pass, did believe, being astonished at the teaching of the Lord.

அப்போஸ்தலர் Acts 13:12
அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
Then the deputy, when he saw what was done, believed, being astonished at the doctrine of the Lord.

τότεtoteTOH-tay
ἰδὼνidōnee-THONE
hooh
ἀνθύπατοςanthypatosan-THYOO-pa-tose
τὸtotoh
γεγονὸςgegonosgay-goh-NOSE
ἐπίστευσενepisteusenay-PEE-stayf-sane
ἐκπλησσόμενοςekplēssomenosake-plase-SOH-may-nose
ἐπὶepiay-PEE
τῇtay
διδαχῇdidachēthee-tha-HAY
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.

2 கொரிந்தியர் 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:7
தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:7
அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:49
கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.

யோவான் 7:46
சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.

லுூக்கா 7:16
எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

லுூக்கா 4:22
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.

மத்தேயு 27:54
நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடψய குமாரன் என்றார்கள்.

மத்தேயு 7:28
இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,


Tags அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு விசுவாசித்தான்
Acts 13:12 in Tamil Concordance Acts 13:12 in Tamil Interlinear Acts 13:12 in Tamil Image