அப்போஸ்தலர் 10:26
பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
Tamil Indian Revised Version
பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான்.
Thiru Viviliam
பேதுரு, “எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்” என்று கூறி அவரை எழுப்பினார்.
King James Version (KJV)
But Peter took him up, saying, Stand up; I myself also am a man.
American Standard Version (ASV)
But Peter raised him up, saying, Stand up; I myself also am a man.
Bible in Basic English (BBE)
But Peter, lifting him up, said, Get up, for I am a man as you are.
Darby English Bible (DBY)
But Peter made him rise, saying, Rise up: *I* myself also am a man.
World English Bible (WEB)
But Peter raised him up, saying, “Stand up! I myself am also a man.”
Young’s Literal Translation (YLT)
and Peter raised him, saying, `Stand up; I also myself am a man;’
அப்போஸ்தலர் Acts 10:26
பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.
But Peter took him up, saying, Stand up; I myself also am a man.
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| Πέτρος | petros | PAY-trose | |
| αὐτὸν | auton | af-TONE | |
| ἤγειρεν | ēgeiren | A-gee-rane | |
| λέγων, | legōn | LAY-gone | |
| Ἀνάστηθι· | anastēthi | ah-NA-stay-thee | |
| κἀγὼ | kagō | ka-GOH | |
| αὐτὸς | autos | af-TOSE | |
| ἄνθρωπός | anthrōpos | AN-throh-POSE | |
| εἰμι | eimi | ee-mee |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 19:10
அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:8
யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
ஏசாயா 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
ஏசாயா 48:13
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.
மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
2 தெசலோனிக்கேயர் 2:3
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:8
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
Tags பேதுரு அவனைத் தூக்கியெடுத்து எழுந்திரும் நானும் ஒரு மனுஷன்தான் என்றான்
Acts 10:26 in Tamil Concordance Acts 10:26 in Tamil Interlinear Acts 10:26 in Tamil Image