Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thari Thazhmaiyae - தரி தாழ்மையே

தரி தாழ்மையே தெரிந்து வெறு
தாட்டிகமதை உரிந்து

சரணங்கள்

திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு
செயலதை நீ குறி மனமே – அவர்
தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த்
தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி

மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே
வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே
உனக்குள் இத்தகையான நற்குணமே
உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி

மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார்
வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல
தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர்
தமக்கருள் புரிகுவர் திடனே – தரி

ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம்
அடைந்து நல் வாசமற்றாரே உடன்
தீதறு பேய்களால் எரிநகரில்
சேர்ந்ததி சாபமுற்றாரே – தரி

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே Lyrics in English

Thari thaalmaiyae therinthu veraு
Thaattikamathai urinthu

Saranangal

Thiriththuvath thoruvaraam kiristhaesu
Seyalathai nee kuri manamae – avar
Thariththira nikaraay ikaththil urpavamaayth
Thaalnthirunthaar anuthinamae – thari

Manath thariththirar thaam paakkiyar enavae
Vaakudan avar uraiththaarae – nenjae
Unakkul iththakaiyaana narkunamae
Unntoo entaynthu nee paarae – thari

Maettimai yutaiyor meethu tharparanaar
Veraுppatain thakattaுvaar udanae nalla
Thaattikamathilaath thaalntha sinthaiyinor
Thamakkarul purikuvar thidanae – thari

Aathiyil thootharkalil silar kervam
Atainthu nal vaasamattaாrae udan
Theetharaு paeykalaal erinakaril
Sernthathi saapamuttaாrae – thari

PowerPoint Presentation Slides for the song Thari Thazhmaiyae- தரி தாழ்மையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thari Thazhmaiyae – தரி தாழ்மையே PPT
Thari Thazhmaiyae PPT

தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து சரணங்கள் திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை குறி மனமே தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே தமிழ்