Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kurusin Meal - குருசின் மேல்

1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?
பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்!

2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!
தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்!

3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!
இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்!

4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ!

5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால்,
நித்தமும் சிலுவையின் நேசத்தை சிந்திப்பேன்

7. பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில்
ஆவலாய் சிலுவையின் காட்சியை சிந்திப்பேன்

8. சூறா வளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்,
சிலுவையின் சிநேகத்தைச் சாது நான் நோக்குவேன்

9. சத்துரு சேனைகள் சூழ்ந்திடும் வேளையில்
சிலுவையில் காண்கின்ற சிநேகத்தை சிந்திப்பேன்

10. இம்மகா சிநேகத்தை ஆத்மமே சிந்திப்பாய்!
இம்மானுவேலே! நீர் ஏழையை சிநேகித்தார்

Kurusin Meal – குருசின் மேல் Lyrics in English

1. Kurusin mael kurusin mael kaannkintathaarivar? Piraananaathar piraananaathar enpaerkkaay saakintar! 2. Paavaththin kaatchiyai aathmamae kaanuvaay! Thaeva kumaaran maa saapaththil aayinaar! 3. Intha maa naesaththai eththanai naal thallinaen! Immakaa paavaththai thaevareer mannippeer! 4. Paavaththai naesikka naaninich selvaeno? Thaevanin pillaiyaay jeevippaen naanitho! 5. Kashdangal vanthaalum nashdangal naernthaalum kurusathin kaatchiyai tharisiththuth thaeraுvaen 6. Sathrukkal thooshanam paesiyae ninthiththaal, niththamum siluvaiyin naesaththai sinthippaen 7. Paavaththin sothanai koramaay vanthitil aavalaay siluvaiyin kaatchiyai sinthippaen 8. Sooraa valiyaip pol soolnthidum aapaththil, siluvaiyin sinaekaththaich saathu naan Nnokkuvaen 9. Saththuru senaikal soolnthidum vaelaiyil siluvaiyil kaannkinta sinaekaththai sinthippaen 10. Immakaa sinaekaththai aathmamae sinthippaay! Immaanuvaelae! Neer aelaiyai sinaekiththaar

PowerPoint Presentation Slides for the song Kurusin Meal – குருசின் மேல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusin Meal – குருசின் மேல் PPT
Kurusin Meal PPT

காட்சியை சிலுவையின் சிந்திப்பேன் குருசின் பிராணநாதர் பாவத்தின் ஆத்மமே மா நேசத்தை இம்மகா பாவத்தை சூழ்ந்திடும் சிநேகத்தை காண்கின்றதாரிவர் என்பேர்க்காய் சாகின்றார் காணுவாய் தேவ குமாரன் தமிழ்