என்னை நேசிக்கின்றாயா – 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் – 2
தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
உம்மை நேசிக்கின்றேன் நான் – 2
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ
Ennai Nesikkintraya Lyrics in English
Ennai naesikkintayaa – 2
Kalvaarik kaatchiyaik kannda pinnum
Naesiyaamal iruppaayaa
Vaanam poomi pataiththirunthum
Vaatinaen unnai ilanthathinaal – 2
Thaeti meettida pithaa anuppinathaal
Oti vanthaen maanidanaay
Paavam paaraa Parisuththar naan
Paavi unnai alaikkinten vaa – 2
Un paavam yaavum sumappaen naan
Paatham thannil ilaippaara vaa
Paavaththin akoraththai paar
Paathakaththin mutivinaip paar
Parikaarach sinnamaay siluvaiyilae
Paliyaanaen paavi unakkaay
Ummai naesikkinten naan – 2
Kalvaarik kaatchiyaik kannda pinnum
Naesiyaamal iruppaeno
PowerPoint Presentation Slides for the song Ennai Nesikkintraya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nesikkintraya – என்னை நேசிக்கின்றாயா PPT
Ennai Nesikkintraya PPT

