Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

Patham Ondre Vendum Lyrics in English

Paatham onte vaenndum – inthap
Paaril enakku mattethum vaenndaam – un

1. Naathanae thunga mey – vaethanae pongunar
Kaathaludan thuyya – thoothar tholunj seyya – paatham

2. Seeraுm puyalinaal – vaarithi pongidap
Paaril nadanthaarpol – neermael nadantha un – paatham

3. Veesum kamal konnda vaasanaith thailaththai
Aasaiyudan – mari – poosip pannintha por – paatham

4. Pokkidamatta em aakkinai yaavaiyum
Neekkidavae maran – thookki nadantha nar – paatham

5. Naanilaththor uyar vaan nilath thaera val
Aanni thulaiththidath – thaanae koduththa un – paatham

6. Paatham atainthavark – kaatharavaayp pira
Saatham arul yaesu – naathanae entum un – paatham

PowerPoint Presentation Slides for the song Patham Ondre Vendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் PPT
Patham Ondre Vendum PPT

பாதம் நாதனே நடந்த ஒன்றே இந்தப்பாரில் மற்றேதும் வேண்டாம் துங்க மெய் வேதனே பொங்குநற்காதலுடன் துய்ய தூதர் தொழுஞ் செய்ய சீறும் புயலினால் வாரிதி தமிழ்