Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 22:7 in Tamil

Home Bible Revelation Revelation 22 Revelation 22:7

வெளிப்படுத்தின விசேஷம் 22:7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

Tamil Indian Revised Version
இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான் என்றார்.

Tamil Easy Reading Version
இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.

Thiru Viviliam
இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.⒫

Revelation 22:6Revelation 22Revelation 22:8

King James Version (KJV)
Behold, I come quickly: blessed is he that keepeth the sayings of the prophecy of this book.

American Standard Version (ASV)
And behold, I come quickly. Blessed is he that keepeth the words of the prophecy of this book.

Bible in Basic English (BBE)
See, I come quickly. A blessing on him who keeps the words of this book of the prophet.

Darby English Bible (DBY)
And behold, I come quickly. Blessed [is] he who keeps the words of the prophecy of this book.

World English Bible (WEB)
“Behold, I come quickly. Blessed is he who keeps the words of the prophecy of this book.”

Young’s Literal Translation (YLT)
Lo, I come quickly; happy `is’ he who is keeping the words of the prophecy of this scroll.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
Behold, I come quickly: blessed is he that keepeth the sayings of the prophecy of this book.

ἰδού,idouee-THOO
ἔρχομαιerchomaiARE-hoh-may
ταχύ.tachyta-HYOO
μακάριοςmakariosma-KA-ree-ose
hooh
τηρῶνtērōntay-RONE
τοὺςtoustoos
λόγουςlogousLOH-goos
τῆςtēstase
προφητείαςprophēteiasproh-fay-TEE-as
τοῦtoutoo
βιβλίουbibliouvee-VLEE-oo
τούτουtoutouTOO-too

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 1:3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:11
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

வெளிப்படுத்தின விசேஷம் 22:9
அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.


Tags இதோ சீக்கிரமாய் வருகிறேன் இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்
Revelation 22:7 in Tamil Concordance Revelation 22:7 in Tamil Interlinear Revelation 22:7 in Tamil Image