Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

James 2:10 in Tamil

James 2:10 Bible James James 2

யாக்கோபு 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான்.

Thiru Viviliam
ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார்.

James 2:9James 2James 2:11

King James Version (KJV)
For whosoever shall keep the whole law, and yet offend in one point, he is guilty of all.

American Standard Version (ASV)
For whosoever shall keep the whole law, and yet stumble in one `point’, he is become guilty of all.

Bible in Basic English (BBE)
For anyone who keeps all the law, but makes a slip in one point, is judged to have gone against it all.

Darby English Bible (DBY)
For whoever shall keep the whole law and shall offend in one [point], he has come under the guilt of [breaking] all.

World English Bible (WEB)
For whoever shall keep the whole law, and yet stumble in one point, he has become guilty of all.

Young’s Literal Translation (YLT)
for whoever the whole law shall keep, and shall stumble in one `point’, he hath become guilty of all;

யாக்கோபு James 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
For whosoever shall keep the whole law, and yet offend in one point, he is guilty of all.

For
ὅστιςhostisOH-stees
whosoever
γὰρgargahr
shall
keep
ὅλονholonOH-lone
the
τὸνtontone
whole
νόμονnomonNOH-mone
law,
τηρήσει,tērēseitay-RAY-see
and
yet
πταίσειptaiseiPTAY-see
offend
δὲdethay
in
ἐνenane
one
ἑνίheniane-EE
point,
he
is
γέγονενgegonenGAY-goh-nane
guilty
of
πάντωνpantōnPAHN-tone
all.
ἔνοχοςenochosANE-oh-hose

யாக்கோபு 2:10 in English

eppatiyenil, Oruvan Niyaayappiramaanam Muluvathaiyum Kaikkonntirunthum, Ontilae Thavarinaal Ellaavattilum Kuttavaaliyaayiruppaan.


Tags எப்படியெனில் ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்
James 2:10 in Tamil Concordance James 2:10 in Tamil Interlinear James 2:10 in Tamil Image

Read Full Chapter : James 2