Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

James 2:3 in Tamil

Home Bible James James 2 James 2:3

யாக்கோபு 2:3
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

Tamil Indian Revised Version
அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,

Tamil Easy Reading Version
நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள்.

Thiru Viviliam
அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள்.

James 2:2James 2James 2:4

King James Version (KJV)
And ye have respect to him that weareth the gay clothing, and say unto him, Sit thou here in a good place; and say to the poor, Stand thou there, or sit here under my footstool:

American Standard Version (ASV)
and ye have regard to him that weareth the fine clothing, and say, Sit thou here in a good place; and ye say to the poor man, Stand thou there, or sit under my footstool;

Bible in Basic English (BBE)
And you do honour to the man in fair clothing and say, Come here and take this good place; and you say to the poor man, Take up your position there, or be seated at my feet;

Darby English Bible (DBY)
and ye look upon him who wears the splendid apparel, and say, Do thou sit here well, and say to the poor, Do thou stand there, or sit here under my footstool:

World English Bible (WEB)
and you pay special attention to him who wears the fine clothing, and say, “Sit here in a good place;” and you tell the poor man, “Stand there,” or “Sit by my footstool;”

Young’s Literal Translation (YLT)
and ye may look upon him bearing the gay raiment, and may say to him, `Thou — sit thou here well,’ and to the poor man may say, `Thou — stand thou there, or, Sit thou here under my footstool,’ —

யாக்கோபு James 2:3
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
And ye have respect to him that weareth the gay clothing, and say unto him, Sit thou here in a good place; and say to the poor, Stand thou there, or sit here under my footstool:

καὶkaikay
ἐπιβλέψητεepiblepsēteay-pee-VLAY-psay-tay
ἐπὶepiay-PEE
τὸνtontone
φοροῦνταphorountafoh-ROON-ta
τὴνtēntane
ἐσθῆταesthētaay-STHAY-ta
τὴνtēntane
λαμπρὰνlampranlahm-PRAHN
καὶkaikay
εἴπητεeipēteEE-pay-tay
αὐτῷ,autōaf-TOH
Σὺsysyoo
κάθουkathouKA-thoo
ὧδεhōdeOH-thay
καλῶςkalōska-LOSE
καὶkaikay
τῷtoh
πτωχῷptōchōptoh-HOH
εἴπητεeipēteEE-pay-tay
Σὺsysyoo
στῆθιstēthiSTAY-thee
ἐκεῖekeiake-EE
ēay
κάθουkathouKA-thoo
ὧδεhōdeOH-thay
ὑπὸhypoyoo-POH
τὸtotoh
ὑποπόδιόνhypopodionyoo-poh-POH-thee-ONE
μουmoumoo

Cross Reference

2 கொரிந்தியர் 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

லுூக்கா 7:44
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.

ஏசாயா 65:5
நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

யாக்கோபு 2:6
நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்?

யூதா 1:16
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.


Tags மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும் தரித்திரனைப் பார்த்து நீ அங்கே நில்லு அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்
James 2:3 in Tamil Concordance James 2:3 in Tamil Interlinear James 2:3 in Tamil Image