Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 10:9 in Tamil

Home Bible Hebrews Hebrews 10 Hebrews 10:9

எபிரெயர் 10:9
தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

Tamil Indian Revised Version
தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

Tamil Easy Reading Version
பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார்.

Thiru Viviliam
பின்னர்,⁽“உமது திருவுளத்தை நிறைவேற்ற,␢ இதோ வருகின்றேன்”⁾ என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார்.

Hebrews 10:8Hebrews 10Hebrews 10:10

King James Version (KJV)
Then said he, Lo, I come to do thy will, O God. He taketh away the first, that he may establish the second.

American Standard Version (ASV)
then hath he said, Lo, I am come to do thy will. He taketh away the first, that he may establish the second.

Bible in Basic English (BBE)
Then he said, See, I have come to do your pleasure. He took away the old order, so that he might put the new order in its place.

Darby English Bible (DBY)
then he said, Lo, I come to do thy will. He takes away the first that he may establish the second;

World English Bible (WEB)
then he has said, “Behold, I have come to do your will.” He takes away the first, that he may establish the second,

Young’s Literal Translation (YLT)
then he said, `Lo, I come to do, O God, Thy will;’ he doth take away the first that the second he may establish;

எபிரெயர் Hebrews 10:9
தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
Then said he, Lo, I come to do thy will, O God. He taketh away the first, that he may establish the second.

τότεtoteTOH-tay
εἴρηκενeirēkenEE-ray-kane
Ἰδού,idouee-THOO
ἥκωhēkōAY-koh
τοῦtoutoo
ποιῆσαιpoiēsaipoo-A-say
hooh
Θεός,theosthay-OSE
τὸtotoh
θέλημάthelēmaTHAY-lay-MA
σουsousoo
ἀναιρεῖanaireiah-nay-REE
τὸtotoh
πρῶτονprōtonPROH-tone
ἵναhinaEE-na
τὸtotoh
δεύτερονdeuteronTHAYF-tay-rone
στήσῃstēsēSTAY-say

Cross Reference

எபிரெயர் 10:7
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

எபிரெயர் 7:18
முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

எபிரெயர் 8:7
அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

எபிரெயர் 9:11
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

எபிரெயர் 12:27
இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.


Tags தேவனே உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்
Hebrews 10:9 in Tamil Concordance Hebrews 10:9 in Tamil Interlinear Hebrews 10:9 in Tamil Image