Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Timothy 2:13 in Tamil

Home Bible 2 Timothy 2 Timothy 2 2 Timothy 2:13

2 தீமோத்தேயு 2:13
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.

Tamil Indian Revised Version
நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

Tamil Easy Reading Version
நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

Thiru Viviliam
⁽நாம் நம்பத்தகாதவரெனினும்␢ அவர் நம்பத்தகுந்தவர்.␢ ஏனெனில் தம்மையே மறுதலிக்க␢ அவரால் இயலாது.’⁾ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.

2 Timothy 2:122 Timothy 22 Timothy 2:14

King James Version (KJV)
If we believe not, yet he abideth faithful: he cannot deny himself.

American Standard Version (ASV)
if we are faithless, he abideth faithful; for he cannot deny himself.

Bible in Basic English (BBE)
If we are without faith, still he keeps faith, for he will never be untrue to himself.

Darby English Bible (DBY)
if we are unfaithful, *he* abides faithful, for he cannot deny himself.

World English Bible (WEB)
If we are faithless, He remains faithful. He can’t deny himself.

Young’s Literal Translation (YLT)
if we are not stedfast, he remaineth stedfast; to deny himself he is not able.

2 தீமோத்தேயு 2 Timothy 2:13
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
If we believe not, yet he abideth faithful: he cannot deny himself.

εἰeiee
ἀπιστοῦμενapistoumenah-pee-STOO-mane
ἐκεῖνοςekeinosake-EE-nose
πιστὸςpistospee-STOSE
μένειmeneiMAY-nee
ἀρνήσασθαιarnēsasthaiar-NAY-sa-sthay
ἑαυτὸνheautonay-af-TONE
οὐouoo
δύναταιdynataiTHYOO-na-tay

Cross Reference

ரோமர் 3:3
சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ?

எண்ணாகமம் 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

தீத்து 1:2
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

2 தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

1 தெசலோனிக்கேயர் 5:24
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

1 கொரிந்தியர் 1:9
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

எபிரெயர் 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

ரோமர் 9:6
தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

மத்தேயு 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.


Tags இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு
2 Timothy 2:13 in Tamil Concordance 2 Timothy 2:13 in Tamil Interlinear 2 Timothy 2:13 in Tamil Image