Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Thessalonians 3:12 in Tamil

Home Bible 2 Thessalonians 2 Thessalonians 3 2 Thessalonians 3:12

2 தெசலோனிக்கேயர் 3:12
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

Tamil Easy Reading Version
மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம்.

Thiru Viviliam
இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.⒫

2 Thessalonians 3:112 Thessalonians 32 Thessalonians 3:13

King James Version (KJV)
Now them that are such we command and exhort by our Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.

American Standard Version (ASV)
Now them that are such we command and exhort in the Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.

Bible in Basic English (BBE)
Now to such we give orders and make request in the Lord Jesus, that, working quietly, they get their living.

Darby English Bible (DBY)
Now such we enjoin and exhort in [the] Lord Jesus Christ, that working quietly they eat their own bread.

World English Bible (WEB)
Now those who are that way, we command and exhort in the Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.

Young’s Literal Translation (YLT)
and such we command and exhort through our Lord Jesus Christ, that with quietness working, their own bread they may eat;

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:12
இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
Now them that are such we command and exhort by our Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.

τοῖςtoistoos
δὲdethay
τοιούτοιςtoioutoistoo-OO-toos
παραγγέλλομενparangellomenpa-rahng-GALE-loh-mane
καὶkaikay
παρακαλοῦμενparakaloumenpa-ra-ka-LOO-mane
διὰdiathee-AH
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
ἡμῶνhēmōnay-MONE
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστου,christouhree-stoo
ἵναhinaEE-na
μετὰmetamay-TA
ἡσυχίαςhēsychiasay-syoo-HEE-as
ἐργαζόμενοιergazomenoiare-ga-ZOH-may-noo
τὸνtontone
ἑαυτῶνheautōnay-af-TONE
ἄρτονartonAR-tone
ἐσθίωσινesthiōsinay-STHEE-oh-seen

Cross Reference

1 தெசலோனிக்கேயர் 4:11
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

எபேசியர் 4:28
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.

2 தெசலோனிக்கேயர் 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

ஆதியாகமம் 49:14
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.

நீதிமொழிகள் 17:1
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

பிரசங்கி 4:6
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

லுூக்கா 11:3
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

1 தெசலோனிக்கேயர் 4:1
அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

1 தீமோத்தேயு 2:2
நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.


Tags இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்
2 Thessalonians 3:12 in Tamil Concordance 2 Thessalonians 3:12 in Tamil Interlinear 2 Thessalonians 3:12 in Tamil Image