Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:13 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:13

அப்போஸ்தலர் 7:13
இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது.

Tamil Indian Revised Version
இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.

Tamil Easy Reading Version
பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது.

Thiru Viviliam
இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது, யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.

Acts 7:12Acts 7Acts 7:14

King James Version (KJV)
And at the second time Joseph was made known to his brethren; and Joseph’s kindred was made known unto Pharaoh.

American Standard Version (ASV)
And at the second time Joseph was made known to his brethren; and Joseph’s race became manifest unto Pharaoh.

Bible in Basic English (BBE)
And the second time his brothers had a meeting with Joseph, and Pharaoh had knowledge of Joseph’s family.

Darby English Bible (DBY)
and the second time Joseph was made known to his brethren, and the family of Joseph became known to Pharaoh.

World English Bible (WEB)
On the second time Joseph was made known to his brothers, and Joseph’s race was revealed to Pharaoh.

Young’s Literal Translation (YLT)
and at the second time was Joseph made known to his brethren, and Joseph’s kindred became manifest to Pharaoh,

அப்போஸ்தலர் Acts 7:13
இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது.
And at the second time Joseph was made known to his brethren; and Joseph's kindred was made known unto Pharaoh.

καὶkaikay
ἐνenane
τῷtoh
δευτέρῳdeuterōthayf-TAY-roh
ἀνεγνωρίσθηanegnōristhēah-nay-gnoh-REE-sthay
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
τοῖςtoistoos
ἀδελφοῖςadelphoisah-thale-FOOS
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
φανερὸνphaneronfa-nay-RONE
ἐγένετοegenetoay-GAY-nay-toh
τῷtoh
Φαραὼpharaōfa-ra-OH
τὸtotoh
γένοςgenosGAY-nose
τοῦtoutoo
Ἰωσήφiōsēphee-oh-SAFE

Cross Reference

ஆதியாகமம் 45:1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

ஆதியாகமம் 46:31
பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.


Tags இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான் யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது
Acts 7:13 in Tamil Concordance Acts 7:13 in Tamil Interlinear Acts 7:13 in Tamil Image