Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 13:26 in Tamil

Home Bible John John 13 John 13:26

யோவான் 13:26
இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

Tamil Indian Revised Version
இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.

Tamil Easy Reading Version
இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார்.

Thiru Viviliam
இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.

John 13:25John 13John 13:27

King James Version (KJV)
Jesus answered, He it is, to whom I shall give a sop, when I have dipped it. And when he had dipped the sop, he gave it to Judas Iscariot, the son of Simon.

American Standard Version (ASV)
Jesus therefore answereth, He it is, for whom I shall dip the sop, and give it him. So when he had dipped the sop, he taketh and giveth it to Judas, `the son’ of Simon Iscariot.

Bible in Basic English (BBE)
This was the answer Jesus gave: It is the one to whom I will give this bit of bread after I have put it in the vessel. Then he took the bit of bread, put it into the vessel, and gave it to Judas, the son of Simon Iscariot.

Darby English Bible (DBY)
Jesus answers, He it is to whom I, after I have dipped the morsel, give it. And having dipped the morsel, he gives it to Judas [son] of Simon, Iscariote.

World English Bible (WEB)
Jesus therefore answered, “It is he to whom I will give this piece of bread when I have dipped it.” So when he had dipped the piece of bread, he gave it to Judas, the son of Simon Iscariot.

Young’s Literal Translation (YLT)
Jesus answereth, `That one it is to whom I, having dipped the morsel, shall give it;’ and having dipped the morsel, he giveth `it’ to Judas of Simon, Iscariot.

யோவான் John 13:26
இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
Jesus answered, He it is, to whom I shall give a sop, when I have dipped it. And when he had dipped the sop, he gave it to Judas Iscariot, the son of Simon.

it.
ἀποκρίνεταιapokrinetaiah-poh-KREE-nay-tay
son
hooh
the
Ἰησοῦςiēsousee-ay-SOOS
it
Ἐκεῖνόςekeinosake-EE-NOSE
answered,

ἐστινestinay-steen
Jesus
He
oh
it
ἐγὼegōay-GOH
is,
to
βάψαςbapsasVA-psahs
whom
I
τὸtotoh
I
dipped
have
when
ψωμίονpsōmionpsoh-MEE-one
sop,
a
ἐπιδώσωepidōsōay-pee-THOH-soh
give
shall
And
dipped
καὶkaikay
had
ἐμβάψαςembapsasame-VA-psahs
when
τὸtotoh
he
the
ψωμίονpsōmionpsoh-MEE-one
sop,
he
gave
δίδωσινdidōsinTHEE-thoh-seen
Judas
Ἰούδᾳioudaee-OO-tha
to
of
Simon.
Iscariot,
ΣίμωνοςsimōnosSEE-moh-nose
Ἰσκαριώτηiskariōtēee-ska-ree-OH-tay


Tags இயேசு பிரதியுத்தரமாக நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி துணிக்கையைத் தோய்த்து சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்
John 13:26 in Tamil Concordance John 13:26 in Tamil Interlinear John 13:26 in Tamil Image