Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 4:21 in Tamil

Home Bible John John 4 John 4:21

யோவான் 4:21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது.

Tamil Easy Reading Version
“பெண்ணே! என்னை நம்பு. இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பிதாவை (தேவனை) வழிபடுகிற காலம் வந்துகொண்டிருக்கிறது.

Thiru Viviliam
இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

John 4:20John 4John 4:22

King James Version (KJV)
Jesus saith unto her, Woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Father.

American Standard Version (ASV)
Jesus saith unto her, Woman, believe me, the hour cometh, when neither in this mountain, nor in Jerusalem, shall ye worship the Father.

Bible in Basic English (BBE)
Jesus said to her, Woman, take my word for this; the time is coming when you will not give worship to the Father on this mountain or in Jerusalem.

Darby English Bible (DBY)
Jesus says to her, Woman, believe me, [the] hour is coming when ye shall neither in this mountain nor in Jerusalem worship the Father.

World English Bible (WEB)
Jesus said to her, “Woman, believe me, the hour comes, when neither in this mountain, nor in Jerusalem, will you worship the Father.

Young’s Literal Translation (YLT)
Jesus saith to her, `Woman, believe me, that there doth come an hour, when neither in this mountain, nor in Jerusalem, shall ye worship the Father;

யோவான் John 4:21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
Jesus saith unto her, Woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Father.

saith
λέγειlegeiLAY-gee
unto
αὐτῇautēaf-TAY
her,
hooh

Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Woman,
γύναιgynaiGYOO-nay
believe
πίστευσονpisteusonPEE-stayf-sone
me,
μοιmoimoo

cometh,
ὅτιhotiOH-tee
hour
ἔρχεταιerchetaiARE-hay-tay
the
ὥραhōraOH-ra
when
ὅτεhoteOH-tay
neither
in

οὔτεouteOO-tay
mountain,
ἐνenane
this
τῷtoh
nor
ὄρειoreiOH-ree
yet
τούτῳtoutōTOO-toh
at
Jerusalem,
οὔτεouteOO-tay
worship
ἐνenane
shall
Ἱεροσολύμοιςhierosolymoisee-ay-rose-oh-LYOO-moos
ye
προσκυνήσετεproskynēseteprose-kyoo-NAY-say-tay
the
τῷtoh
Father.
πατρίpatripa-TREE


Tags அதற்கு இயேசு ஸ்திரீயே நான் சொல்லுகிறதை நம்பு நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது
John 4:21 in Tamil Concordance John 4:21 in Tamil Interlinear John 4:21 in Tamil Image