Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 24:10 in Tamil

Home Bible Luke Luke 24 Luke 24:10

லூக்கா 24:10
இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.

Tamil Indian Revised Version
இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.

Tamil Easy Reading Version
அவர்கள் மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர். அப்பெண்கள் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள்.

Thiru Viviliam
அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர்.அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.

Luke 24:9Luke 24Luke 24:11

King James Version (KJV)
It was Mary Magdalene and Joanna, and Mary the mother of James, and other women that were with them, which told these things unto the apostles.

American Standard Version (ASV)
Now they were Mary Magdalene, and Joanna, and Mary the `mother’ of James: and the other women with them told these things unto the apostles.

Bible in Basic English (BBE)
Now they were Mary Magdalene, and Joanna, and Mary, the mother of James: and the other women with them said these things to the Apostles.

Darby English Bible (DBY)
Now it was Mary of Magdala, and Johanna, and Mary the [mother] of James, and the others with them, who told these things to the apostles.

World English Bible (WEB)
Now they were Mary Magdalene, Joanna, and Mary the mother of James. The other women with them told these things to the apostles.

Young’s Literal Translation (YLT)
And it was the Magdalene Mary, and Joanna, and Mary of James, and the other women with them, who told unto the apostles these things,

லூக்கா Luke 24:10
இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
It was Mary Magdalene and Joanna, and Mary the mother of James, and other women that were with them, which told these things unto the apostles.

ἦσανēsanA-sahn
δὲdethay
ay
Μαγδαληνὴmagdalēnēma-gtha-lay-NAY
Μαρίαmariama-REE-ah
καὶkaikay
Ἰωάνναiōannaee-oh-AN-na
καὶkaikay
Μαρίαmariama-REE-ah
Ἰακώβουiakōbouee-ah-KOH-voo
καὶkaikay
αἱhaiay
λοιπαὶloipailoo-PAY
σὺνsynsyoon
αὐταῖςautaisaf-TASE
αἱhaiay
ἔλεγονelegonA-lay-gone
πρὸςprosprose
τοὺςtoustoos
ἀποστόλουςapostolousah-poh-STOH-loos
ταῦταtautaTAF-ta

Cross Reference

மாற்கு 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

மத்தேயு 27:56
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள்.

மாற்கு 6:30
அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.

மாற்கு 16:9
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

யோவான் 20:11
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,


Tags இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும் யோவன்னாளும் யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே
Luke 24:10 in Tamil Concordance Luke 24:10 in Tamil Interlinear Luke 24:10 in Tamil Image