Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:49 in Tamil

Home Bible Luke Luke 23 Luke 23:49

லூக்கா 23:49
அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்.

Thiru Viviliam
அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Luke 23:48Luke 23Luke 23:50

King James Version (KJV)
And all his acquaintance, and the women that followed him from Galilee, stood afar off, beholding these things.

American Standard Version (ASV)
And all his acquaintance, and the women that followed with him from Galilee, stood afar off, seeing these things.

Bible in Basic English (BBE)
And all his friends and the women who came with him from Galilee, were waiting at a distance, watching these things.

Darby English Bible (DBY)
And all those who knew him stood afar off, the women also who had followed him from Galilee, beholding these things.

World English Bible (WEB)
All his acquaintances, and the women who followed with him from Galilee, stood at a distance, watching these things.

Young’s Literal Translation (YLT)
and all his acquaintances stood afar off, and women who did follow him from Galilee, beholding these things.

லூக்கா Luke 23:49
அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
And all his acquaintance, and the women that followed him from Galilee, stood afar off, beholding these things.

εἱστήκεισανheistēkeisanee-STAY-kee-sahn
δὲdethay
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
γνωστοὶgnōstoignoh-STOO
αὐτοῦautouaf-TOO
μακρόθενmakrothenma-KROH-thane
καὶkaikay
γυναῖκεςgynaikesgyoo-NAY-kase
αἱhaiay
συνακολουθήσασαιsynakolouthēsasaisyoon-ah-koh-loo-THAY-sa-say
αὐτῷautōaf-TOH
ἀπὸapoah-POH
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
ὁρῶσαιhorōsaioh-ROH-say
ταῦταtautaTAF-ta

Cross Reference

லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

சங்கீதம் 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

லுூக்கா 23:55
கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,

மத்தேயு 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

யோவான் 19:21
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

லுூக்கா 23:27
திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

மாற்கு 15:47
அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

மாற்கு 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,

மத்தேயு 27:61
அங்கே மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.

சங்கீதம் 142:4
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

சங்கீதம் 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

யோபு 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.


Tags அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும் கலிலேயாவிலிருந்து அவருக்குப்பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
Luke 23:49 in Tamil Concordance Luke 23:49 in Tamil Interlinear Luke 23:49 in Tamil Image