Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 23:22 in Tamil

Home Bible Luke Luke 23 Luke 23:22

லூக்கா 23:22
அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.

Tamil Easy Reading Version
மூன்றாம் முறை பிலாத்து மக்களை நோக்கி, “ஏன்? அவன் என்ன தவறு செய்தான்? அவன் குற்றவாளி அல்ல. அவனைக் கொல்வதற்கேற்ற காரணம் எதையும் நான் காணவில்லை. எனவே அவனுக்குச் சிறிய தண்டனை கொடுத்து அவனை விடுதலை செய்வேன்” என்றான்.

Thiru Viviliam
மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே, இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான்.

Luke 23:21Luke 23Luke 23:23

King James Version (KJV)
And he said unto them the third time, Why, what evil hath he done? I have found no cause of death in him: I will therefore chastise him, and let him go.

American Standard Version (ASV)
And he said unto them the third time, Why, what evil hath this man done? I have found no cause of death in him: I will therefore chastise him and release him.

Bible in Basic English (BBE)
And he said to them a third time, Why, what evil has he done? I see no reason for putting him to death: I will give him punishment and let him go.

Darby English Bible (DBY)
And he said the third time to them, What evil then has this [man] done? I have found no cause of death in him: I will chastise him therefore and release him.

World English Bible (WEB)
He said to them the third time, “Why? What evil has this man done? I have found no capital crime in him. I will therefore chastise him and release him.”

Young’s Literal Translation (YLT)
And he a third time said unto them, `Why, what evil did he? no cause of death did I find in him; having chastised him, then, I will release `him’.’

லூக்கா Luke 23:22
அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
And he said unto them the third time, Why, what evil hath he done? I have found no cause of death in him: I will therefore chastise him, and let him go.

hooh
δὲdethay
τρίτονtritonTREE-tone
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
Τίtitee
γὰρgargahr
κακὸνkakonka-KONE
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
οὗτοςhoutosOO-tose
οὐδὲνoudenoo-THANE
αἴτιονaitionA-tee-one
θανάτουthanatoutha-NA-too
εὗρονheuronAVE-rone
ἐνenane
αὐτῷ·autōaf-TOH
παιδεύσαςpaideusaspay-THAYF-sahs
οὖνounoon
αὐτὸνautonaf-TONE
ἀπολύσωapolysōah-poh-LYOO-soh

Cross Reference

லுூக்கா 23:14
அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.

லுூக்கா 23:16
ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலைϠξக்குவேன் என்றான்.

லுூக்கா 23:20
பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.

1 பேதுரு 1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

1 பேதுரு 3:18
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.


Tags அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான் மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே ஆகையால் நான் இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன் என்றான்
Luke 23:22 in Tamil Concordance Luke 23:22 in Tamil Interlinear Luke 23:22 in Tamil Image