Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 22:15 in Tamil

Home Bible Luke Luke 22 Luke 22:15

லூக்கா 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன்.

Tamil Easy Reading Version
அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.

Thiru Viviliam
அப்போது அவர் அவர்களை நோக்கி, “நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன்.

Luke 22:14Luke 22Luke 22:16

King James Version (KJV)
And he said unto them, With desire I have desired to eat this passover with you before I suffer:

American Standard Version (ASV)
And he said unto them, With desire I have desired to eat this passover with you before I suffer:

Bible in Basic English (BBE)
And he said, I have had a great desire to keep this Passover with you before I come to my death;

Darby English Bible (DBY)
And he said to them, With desire I have desired to eat this passover with you before I suffer.

World English Bible (WEB)
He said to them, “I have earnestly desired to eat this Passover with you before I suffer,

Young’s Literal Translation (YLT)
and he said unto them, `With desire I did desire to eat this passover with you before my suffering,

லூக்கா Luke 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
And he said unto them, With desire I have desired to eat this passover with you before I suffer:

καὶkaikay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτούςautousaf-TOOS
Ἐπιθυμίᾳepithymiaay-pee-thyoo-MEE-ah
ἐπεθύμησαepethymēsaape-ay-THYOO-may-sa
τοῦτοtoutoTOO-toh
τὸtotoh
πάσχαpaschaPA-ska
φαγεῖνphageinfa-GEEN
μεθ'methmayth
ὑμῶνhymōnyoo-MONE
πρὸproproh
τοῦtoutoo
μεmemay
παθεῖν·patheinpa-THEEN

Cross Reference

லுூக்கா 12:50
ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

யோவான் 13:1
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

யோவான் 17:1
இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.


Tags அப்பொழுது அவர் அவர்களை நோக்கி நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்
Luke 22:15 in Tamil Concordance Luke 22:15 in Tamil Interlinear Luke 22:15 in Tamil Image