Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 22:4 in Tamil

Home Bible Luke Luke 22 Luke 22:4

லூக்கா 22:4
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.

Tamil Indian Revised Version
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான்.

Tamil Easy Reading Version
யூதாஸ் தலைமை ஆசாரியரிடமும், தேவாலயத்தைப் பாதுகாத்த வீரர்களிடமும் சென்று பேசினான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதைக் குறித்து அவன் அவர்களிடம் பேசினான்.

Thiru Viviliam
யூதாசு தலைமைக் குருக்களிடமும் காவல் தலைவர்களிடமும் சென்று அவர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்து பேசினான்.

Luke 22:3Luke 22Luke 22:5

King James Version (KJV)
And he went his way, and communed with the chief priests and captains, how he might betray him unto them.

American Standard Version (ASV)
And he went away, and communed with the chief priests and captains, how he might deliver him unto them.

Bible in Basic English (BBE)
And he went away and had a discussion with the chief priests and the rulers, about how he might give him up to them.

Darby English Bible (DBY)
And he went away and spoke with the chief priests and captains as to how he should deliver him up to them.

World English Bible (WEB)
He went away, and talked with the chief priests and captains about how he might deliver him to them.

Young’s Literal Translation (YLT)
and he, having gone away, spake with the chief priests and the magistrates, how he might deliver him up to them,

லூக்கா Luke 22:4
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
And he went his way, and communed with the chief priests and captains, how he might betray him unto them.

καὶkaikay
ἀπελθὼνapelthōnah-pale-THONE
συνελάλησενsynelalēsensyoon-ay-LA-lay-sane
τοῖςtoistoos
ἀρχιερεῦσινarchiereusinar-hee-ay-RAYF-seen
καὶkaikay
τοῖςtoistoos
στρατηγοῖςstratēgoisstra-tay-GOOS
τὸtotoh
πῶςpōspose
αὐτόνautonaf-TONE
παραδῷparadōpa-ra-THOH
αὐτοῖςautoisaf-TOOS

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:24
இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக் குறித்துக் கலக்கமடைந்தார்கள்.

மத்தேயு 26:14
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:

மாற்கு 14:10
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.

லுூக்கா 22:52
பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:26
உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.


Tags அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய் அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்
Luke 22:4 in Tamil Concordance Luke 22:4 in Tamil Interlinear Luke 22:4 in Tamil Image