Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:20 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:20

லூக்கா 21:20
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.

Tamil Indian Revised Version
எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
“எருசலேமைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.

Thiru Viviliam
“எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்.

Other Title
எருசலேம் அழிவுபற்றிய முன்னறிவிப்பு§(மத் 24:15-21; மாற் 13:14-19)

Luke 21:19Luke 21Luke 21:21

King James Version (KJV)
And when ye shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.

American Standard Version (ASV)
But when ye see Jerusalem compassed with armies, then know that her desolation is at hand.

Bible in Basic English (BBE)
But when you see armies all round about Jerusalem, then be certain that her destruction is near.

Darby English Bible (DBY)
But when ye see Jerusalem encompassed with armies, then know that its desolation is drawn nigh.

World English Bible (WEB)
“But when you see Jerusalem surrounded by armies, then know that its desolation is at hand.

Young’s Literal Translation (YLT)
`And when ye may see Jerusalem surrounded by encampments, then know that come nigh did her desolation;

லூக்கா Luke 21:20
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
And when ye shall see Jerusalem compassed with armies, then know that the desolation thereof is nigh.

ὍτανhotanOH-tahn
δὲdethay
ἴδητεidēteEE-thay-tay
κυκλουμένηνkykloumenēnkyoo-kloo-MAY-nane
ὑπὸhypoyoo-POH
στρατοπέδωνstratopedōnstra-toh-PAY-thone
τήνtēntane
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
τότεtoteTOH-tay
γνῶτεgnōteGNOH-tay
ὅτιhotiOH-tee
ἤγγικενēngikenAYNG-gee-kane
ay
ἐρήμωσιςerēmōsisay-RAY-moh-sees
αὐτῆςautēsaf-TASE

Cross Reference

லுூக்கா 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

தானியேல் 9:27
ஆவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

மாற்கு 13:14
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

லுூக்கா 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.


Tags எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்
Luke 21:20 in Tamil Concordance Luke 21:20 in Tamil Interlinear Luke 21:20 in Tamil Image