Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:4 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:4

லூக்கா 21:4
அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.

Tamil Easy Reading Version
செல்வந்தர்களிடம் மிகுதியான செல்வம் இருக்கிறது. அவர்களுக்குத் தேவையற்ற செல்வத்தையே அவர்கள் கொடுத்தார்கள். இந்தப் பெண்ணோ மிகவும் ஏழை. ஆனால் அவளுக்கிருந்த எல்லாவற்றையும் அவள் கொடுத்தாள். அவள் வாழ்க்கைக்கு அந்தப் பணம் தேவையாக இருந்தது” என்றார்.

Thiru Viviliam
ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

Luke 21:3Luke 21Luke 21:5

King James Version (KJV)
For all these have of their abundance cast in unto the offerings of God: but she of her penury hath cast in all the living that she had.

American Standard Version (ASV)
for all these did of their superfluity cast in unto the gifts; but she of her want did cast in all the living that she had.

Bible in Basic English (BBE)
For they gave out of their wealth, having more than enough for themselves: but she, even out of her need, has put in all her living.

Darby English Bible (DBY)
for all these out of their abundance have cast into the gifts [of God]; but she out of her need has cast in all the living which she had.

World English Bible (WEB)
for all these put in gifts for God from their abundance, but she, out of her poverty, put in all that she had to live on.”

Young’s Literal Translation (YLT)
for all these out of their superabundance did cast into the gifts to God, but this one out of her want, all the living that she had, did cast in.’

லூக்கா Luke 21:4
அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
For all these have of their abundance cast in unto the offerings of God: but she of her penury hath cast in all the living that she had.

ἅπαντεςhapantesA-pahn-tase
γὰρgargahr
οὗτοιhoutoiOO-too
ἐκekake
τοῦtoutoo
περισσεύοντοςperisseuontospay-rees-SAVE-one-tose
αὐτοῖςautoisaf-TOOS
ἔβαλονebalonA-va-lone
εἰςeisees
τὰtata
δῶραdōraTHOH-ra
τοῦtoutoo
Θεοῦ,theouthay-OO
αὕτηhautēAF-tay
δὲdethay
ἐκekake
τοῦtoutoo
ὑστερήματοςhysterēmatosyoo-stay-RAY-ma-tose
αὐτῆςautēsaf-TASE
ἅπανταhapantaA-pahn-ta
τὸνtontone
βίονbionVEE-one
ὃνhonone
εἶχενeichenEE-hane
ἔβαλενebalenA-va-lane

Cross Reference

லுூக்கா 8:43
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,

லுூக்கா 15:12
அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:34
நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவர்களை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,


Tags அவர்களெβ்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள் இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்
Luke 21:4 in Tamil Concordance Luke 21:4 in Tamil Interlinear Luke 21:4 in Tamil Image