Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:25 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:25

லூக்கா 15:25
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;

Tamil Indian Revised Version
அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;

Tamil Easy Reading Version
“மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான்.

Thiru Viviliam
“அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,

Title
மூத்த மகன் வருதல்

Luke 15:24Luke 15Luke 15:26

King James Version (KJV)
Now his elder son was in the field: and as he came and drew nigh to the house, he heard musick and dancing.

American Standard Version (ASV)
Now his elder son was in the field: and as he came and drew nigh to the house, he heard music and dancing.

Bible in Basic English (BBE)
Now the older son was in the field: and when he came near the house, the sounds of music and dancing came to his ears.

Darby English Bible (DBY)
And his elder son was in the field; and as, coming [up], he drew nigh to the house, he heard music and dancing.

World English Bible (WEB)
“Now his elder son was in the field. As he came near to the house, he heard music and dancing.

Young’s Literal Translation (YLT)
`And his elder son was in a field, and as, coming, he drew nigh to the house, he heard music and dancing,

லூக்கா Luke 15:25
அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;
Now his elder son was in the field: and as he came and drew nigh to the house, he heard musick and dancing.

Ἦνēnane
δὲdethay
hooh
υἱὸςhuiosyoo-OSE
αὐτοῦautouaf-TOO
hooh
πρεσβύτεροςpresbyterosprase-VYOO-tay-rose
ἐνenane
ἀγρῷ·agrōah-GROH
καὶkaikay
ὡςhōsose
ἐρχόμενοςerchomenosare-HOH-may-nose
ἤγγισενēngisenAYNG-gee-sane
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
ἤκουσενēkousenA-koo-sane
συμφωνίαςsymphōniassyoom-foh-NEE-as
καὶkaikay
χορῶνchorōnhoh-RONE

Cross Reference

யாத்திராகமம் 15:20
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

லுூக்கா 7:32
சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம் நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

எரேமியா 31:4
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.

பிரசங்கி 3:4
அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

சங்கீதம் 150:4
தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் 149:3
அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

சங்கீதம் 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

சங்கீதம் 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

2 சாமுவேல் 6:14
தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

லுூக்கா 15:11
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.


Tags அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான் அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது கீத வாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு
Luke 15:25 in Tamil Concordance Luke 15:25 in Tamil Interlinear Luke 15:25 in Tamil Image