Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:12 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:12

லூக்கா 15:12
அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.

Thiru Viviliam
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

Luke 15:11Luke 15Luke 15:13

King James Version (KJV)
And the younger of them said to his father, Father, give me the portion of goods that falleth to me. And he divided unto them his living.

American Standard Version (ASV)
and the younger of them said to his father, Father, give me the portion of `thy’ substance that falleth to me. And he divided unto them his living.

Bible in Basic English (BBE)
And the younger of them said to his father, Father, give me that part of your property which will be mine. And he made division of his goods between them.

Darby English Bible (DBY)
and the younger of them said to his father, Father, give to me the share of the property that falls [to me]. And he divided to them what he was possessed of.

World English Bible (WEB)
The younger of them said to his father, ‘Father, give me my share of your property.’ He divided his livelihood between them.

Young’s Literal Translation (YLT)
and the younger of them said to the father, Father, give me the portion of the substance falling to `me’, and he divided to them the living.

லூக்கா Luke 15:12
அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
And the younger of them said to his father, Father, give me the portion of goods that falleth to me. And he divided unto them his living.

καὶkaikay
εἶπενeipenEE-pane
hooh
νεώτεροςneōterosnay-OH-tay-rose
αὐτῶνautōnaf-TONE
τῷtoh
πατρίpatripa-TREE
ΠάτερpaterPA-tare
δόςdosthose
μοιmoimoo
τὸtotoh
ἐπιβάλλονepiballonay-pee-VAHL-lone
μέροςmerosMAY-rose
τῆςtēstase
οὐσίαςousiasoo-SEE-as
καὶkaikay
διεῖλενdieilenthee-EE-lane
αὐτοῖςautoisaf-TOOS
τὸνtontone
βίονbionVEE-one

Cross Reference

மாற்கு 12:44
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

லுூக்கா 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

உபாகமம் 21:16
தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.

சங்கீதம் 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

சங்கீதம் 17:14
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.


Tags அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான் அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்
Luke 15:12 in Tamil Concordance Luke 15:12 in Tamil Interlinear Luke 15:12 in Tamil Image