Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:60 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:60

லூக்கா 9:60
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவனை நோக்கி, “மரித்த மக்கள் அவர்களுக்குச் சொந்தமான மரித்தோரைப் புதைக்கட்டும். நீ போய் தேவனின் இராஜ்யத்தைப் பற்றிக் கூற வேண்டும்” என்றார்.

Thiru Viviliam
இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.⒫

Luke 9:59Luke 9Luke 9:61

King James Version (KJV)
Jesus said unto him, Let the dead bury their dead: but go thou and preach the kingdom of God.

American Standard Version (ASV)
But he said unto him, Leave the dead to bury their own dead; but go thou and publish abroad the kingdom of God.

Bible in Basic English (BBE)
But he said to him, Let the dead take care of their dead; it is for you to go and give news of the kingdom of God.

Darby English Bible (DBY)
But Jesus said to him, Suffer the dead to bury their own dead, but do *thou* go and announce the kingdom of God.

World English Bible (WEB)
But Jesus said to him, “Leave the dead to bury their own dead, but you go and announce the Kingdom of God.”

Young’s Literal Translation (YLT)
and Jesus said to him, `Suffer the dead to bury their own dead, and thou, having gone away, publish the reign of God.’

லூக்கா Luke 9:60
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
Jesus said unto him, Let the dead bury their dead: but go thou and preach the kingdom of God.

εἶπενeipenEE-pane
δὲdethay
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
ἌφεςaphesAH-fase
τοὺςtoustoos
νεκροὺςnekrousnay-KROOS
θάψαιthapsaiTHA-psay
τοὺςtoustoos
ἑαυτῶνheautōnay-af-TONE
νεκρούςnekrousnay-KROOS
σὺsysyoo
δὲdethay
ἀπελθὼνapelthōnah-pale-THONE
διάγγελλεdiangellethee-ANG-gale-lay
τὴνtēntane
βασιλείανbasileianva-see-LEE-an
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

2 தீமோத்தேயு 2:3
தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:1
சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

2 தீமோத்தேயு 4:5
ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

2 தீமோத்தேயு 4:2
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

1 தீமோத்தேயு 5:6
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

எபேசியர் 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

எபேசியர் 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

1 கொரிந்தியர் 9:16
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

லுூக்கா 15:32
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.


Tags அதற்கு இயேசு மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும் நீ போய் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்
Luke 9:60 in Tamil Concordance Luke 9:60 in Tamil Interlinear Luke 9:60 in Tamil Image