Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:50 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:50

லூக்கா 9:50
அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு யோவானை நோக்கி, “அவனைத் தடுக்காதீர்கள். ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக இல்லையென்றால் அவன் உங்களைச் சார்ந்தவன்” என்றார்.

Thiru Viviliam
இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.

Luke 9:49Luke 9Luke 9:51

King James Version (KJV)
And Jesus said unto him, Forbid him not: for he that is not against us is for us.

American Standard Version (ASV)
But Jesus said unto him, Forbid `him’ not: for he that is not against you is for you.

Bible in Basic English (BBE)
But Jesus said to him, Let him do it, for he who is not against you is for you.

Darby English Bible (DBY)
And Jesus said to him, Forbid [him] not, for he that is not against you is for you.

World English Bible (WEB)
Jesus said to him, “Don’t forbid him, for he who is not against us is for us.”

Young’s Literal Translation (YLT)
and Jesus said unto him, `Forbid not, for he who is not against us, is for us.’

லூக்கா Luke 9:50
அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
And Jesus said unto him, Forbid him not: for he that is not against us is for us.

καὶkaikay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Μὴmay
κωλύετε·kōlyetekoh-LYOO-ay-tay
ὃςhosose
γὰρgargahr
οὐκoukook
ἔστινestinA-steen
καθ'kathkahth
ἡμῶνhēmōnay-MONE
ὑπὲρhyperyoo-PARE
ἡμῶνhēmōnay-MONE
ἐστινestinay-steen

Cross Reference

லுூக்கா 11:23
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

மத்தேயு 12:30
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.

பிலிப்பியர் 1:15
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.

1 கொரிந்தியர் 12:3
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

லுூக்கா 16:13
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர்குடிக்கக்கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:26
அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

மத்தேயு 17:24
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

மத்தேயு 13:28
அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

நீதிமொழிகள் 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

யோசுவா 9:14
அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.


Tags அதற்கு இயேசு தடுக்கவேண்டாம் நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்
Luke 9:50 in Tamil Concordance Luke 9:50 in Tamil Interlinear Luke 9:50 in Tamil Image