Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:21 in Tamil

Mark 15:21 Bible Mark Mark 15

மாற்கு 15:21
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.

Tamil Easy Reading Version
பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை.

Thiru Viviliam
நாள்கள் நகர்ந்து, இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. நோயின் கடுமையால் யோராமின் குடல்கள் வெளிவந்தன. அதனால் அவன் கொடிய வேதனையுற்று மடிந்தான். அவனுடைய மூதாதையருக்கு நெருப்பு வளர்த்தது போல் செய்யாமல் அவனுடைய மக்கள் அவனை அடக்கம் செய்தனர்.

2 Chronicles 21:182 Chronicles 212 Chronicles 21:20

King James Version (KJV)
And it came to pass, that in process of time, after the end of two years, his bowels fell out by reason of his sickness: so he died of sore diseases. And his people made no burning for him, like the burning of his fathers.

American Standard Version (ASV)
And it came to pass, in process of time, at the end of two years, that his bowels fell out by reason of his sickness, and he died of sore diseases. And his people made no burning for him, like the burning of his fathers.

Bible in Basic English (BBE)
And time went on, and after two years, his inside falling out because of the disease, he came to his death in cruel pain. And his people made no burning for him like the burning made for his fathers.

Darby English Bible (DBY)
And it came to pass, from day to day, and at the time when the second year was drawing to a close, that his bowels fell out by reason of his sickness, and he died in cruel sufferings. And his people made no burning for him, like the burning of his fathers.

Webster’s Bible (WBT)
And it came to pass, that in process of time, after the end of two years, his bowels fell out by reason of his sickness: so he died of severe diseases. And his people made no burning for him, like the burning of his fathers.

World English Bible (WEB)
It happened, in process of time, at the end of two years, that his bowels fell out by reason of his sickness, and he died of sore diseases. His people made no burning for him, like the burning of his fathers.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, from days to days, and at the time of the going out of the end of two years, his bowels have gone out with his sickness, and he dieth of sore diseases, and his people have not made for him a burning like the burning of his fathers.

2 நாளாகமம் 2 Chronicles 21:19
அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
And it came to pass, that in process of time, after the end of two years, his bowels fell out by reason of his sickness: so he died of sore diseases. And his people made no burning for him, like the burning of his fathers.

And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
time,
of
process
in
that
לְיָמִ֣ים׀lĕyāmîmleh-ya-MEEM

מִיָּמִ֡יםmiyyāmîmmee-ya-MEEM
after
וּכְעֵת֩ûkĕʿētoo-heh-ATE
the
end
צֵ֨אתṣēttsate
of
two
הַקֵּ֜ץhaqqēṣha-KAYTS
years,
לְיָמִ֣ים׀lĕyāmîmleh-ya-MEEM
bowels
his
שְׁנַ֗יִםšĕnayimsheh-NA-yeem
fell
out
יָֽצְא֤וּyāṣĕʾûya-tseh-OO
of
reason
by
מֵעָיו֙mēʿāywmay-av
his
sickness:
עִםʿimeem
died
he
so
חָלְי֔וֹḥolyôhole-YOH
of
sore
וַיָּ֖מָתwayyāmotva-YA-mote
diseases.
בְּתַֽחֲלֻאִ֣יםbĕtaḥăluʾîmbeh-ta-huh-loo-EEM
people
his
And
רָעִ֑יםrāʿîmra-EEM
made
וְלֹאwĕlōʾveh-LOH
no
עָ֨שׂוּʿāśûAH-soo
burning
ל֥וֹloh
burning
the
like
him,
for
עַמּ֛וֹʿammôAH-moh
of
his
fathers.
שְׂרֵפָ֖הśĕrēpâseh-ray-FA
כִּשְׂרֵפַ֥תkiśrēpatkees-ray-FAHT
אֲבֹתָֽיו׃ʾăbōtāywuh-voh-TAIV

மாற்கு 15:21 in English

siraenae Ooraanum, Aleksantharukkum Rooppukkum Thakappanumaakiya Seemon Ennappatta Oruvan Naattilirunthu Avvaliyae Varukaiyil, Avarutaiya Siluvaiyaich Sumakkumpati Avanaip Palavanthampannnninaarkal.


Tags சிரேனே ஊரானும் அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில் அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்
Mark 15:21 in Tamil Concordance Mark 15:21 in Tamil Interlinear Mark 15:21 in Tamil Image

Read Full Chapter : Mark 15