Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 27:14 in Tamil

Home Bible Matthew Matthew 27 Matthew 27:14

மத்தேயு 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

Tamil Indian Revised Version
அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.

Thiru Viviliam
அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

Matthew 27:13Matthew 27Matthew 27:15

King James Version (KJV)
And he answered him to never a word; insomuch that the governor marvelled greatly.

American Standard Version (ASV)
And he gave him no answer, not even to one word: insomuch that the governor marvelled greatly.

Bible in Basic English (BBE)
And he gave him no answer, not even a word: so that the ruler was greatly surprised.

Darby English Bible (DBY)
And he answered him not so much as one word, so that the governor wondered exceedingly.

World English Bible (WEB)
He gave him no answer, not even one word, so that the governor marveled greatly.

Young’s Literal Translation (YLT)
And he did not answer him, not even to one word, so that the governor did wonder greatly.

மத்தேயு Matthew 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
And he answered him to never a word; insomuch that the governor marvelled greatly.

καὶkaikay
οὐκoukook
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
αὐτῷautōaf-TOH
πρὸςprosprose
οὐδὲoudeoo-THAY
ἓνhenane
ῥῆμαrhēmaRAY-ma
ὥστεhōsteOH-stay
θαυμάζεινthaumazeintha-MA-zeen
τὸνtontone
ἡγεμόναhēgemonaay-gay-MOH-na
λίανlianLEE-an

Cross Reference

சங்கீதம் 71:7
அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.

ஏசாயா 8:18
இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

சகரியா 3:8
இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

1 கொரிந்தியர் 4:9
எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.


Tags அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்
Matthew 27:14 in Tamil Concordance Matthew 27:14 in Tamil Interlinear Matthew 27:14 in Tamil Image