மத்தேயு 24:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
Tamil Indian Revised Version
இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக.
Tamil Easy Reading Version
நீங்கள் இந்தப் பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இது 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும்.
Thiru Viviliam
நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்கும்.
King James Version (KJV)
The oblation that ye shall offer unto the LORD shall be of five and twenty thousand in length, and of ten thousand in breadth.
American Standard Version (ASV)
The oblation that ye shall offer unto Jehovah shall be five and twenty thousand `reeds’ in length, and ten thousand in breadth.
Bible in Basic English (BBE)
The offering you will give to the Lord is to be twenty-five thousand long and twenty-five thousand wide.
Darby English Bible (DBY)
The heave-offering that ye shall offer unto Jehovah shall be five and twenty thousand in length, and ten thousand in breadth.
World English Bible (WEB)
The offering that you shall offer to Yahweh shall be twenty-five thousand [reeds] in length, and ten thousand in breadth.
Young’s Literal Translation (YLT)
The heave-offering that ye lift up to Jehovah `is’ five and twenty thousand long, and broad ten thousand.
எசேக்கியேல் Ezekiel 48:9
இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
The oblation that ye shall offer unto the LORD shall be of five and twenty thousand in length, and of ten thousand in breadth.
The oblation | הַתְּרוּמָ֕ה | hattĕrûmâ | ha-teh-roo-MA |
that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
offer shall ye | תָּרִ֖ימוּ | tārîmû | ta-REE-moo |
unto the Lord | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
five of be shall | אֹ֗רֶךְ | ʾōrek | OH-rek |
and twenty | חֲמִשָּׁ֤ה | ḥămiššâ | huh-mee-SHA |
thousand | וְעֶשְׂרִים֙ | wĕʿeśrîm | veh-es-REEM |
length, in | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
and of ten | וְרֹ֖חַב | wĕrōḥab | veh-ROH-hahv |
thousand | עֲשֶׂ֥רֶת | ʿăśeret | uh-SEH-ret |
in breadth. | אֲלָפִֽים׃ | ʾălāpîm | uh-la-FEEM |
மத்தேயு 24:4 in English
Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
Matthew 24:4 in Tamil Concordance Matthew 24:4 in Tamil Interlinear Matthew 24:4 in Tamil Image
Read Full Chapter : Matthew 24