மத்தேயு 19:12
தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
Tamil Indian Revised Version
தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
Thiru Viviliam
சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
King James Version (KJV)
For there are some eunuchs, which were so born from their mother’s womb: and there are some eunuchs, which were made eunuchs of men: and there be eunuchs, which have made themselves eunuchs for the kingdom of heaven’s sake. He that is able to receive it, let him receive it.
American Standard Version (ASV)
For there are eunuchs, that were so born from their mother’s womb: and there are eunuchs, that were made eunuchs by men: and there are eunuchs, that made themselves eunuchs for the kingdom of heaven’s sake. He that is able to receive it, let him receive it.
Bible in Basic English (BBE)
For there are men who, from birth, were without sex: and there are some who were made so by men: and there are others who have made themselves so for the kingdom of heaven. He who is able to take it, let him take it.
Darby English Bible (DBY)
for there are eunuchs which have been born thus from [their] mother’s womb; and there are eunuchs who have been made eunuchs of men; and there are eunuchs who have made eunuchs of themselves for the sake of the kingdom of the heavens. He that is able to receive [it], let him receive [it].
World English Bible (WEB)
For there are eunuchs who were born that way from their mother’s womb, and there are eunuchs who were made eunuchs by men; and there are eunuchs who made themselves eunuchs for the Kingdom of Heaven’s sake. He who is able to receive it, let him receive it.”
Young’s Literal Translation (YLT)
for there are eunuchs who from the mother’s womb were so born; and there are eunuchs who were made eunuchs by men; and there are eunuchs who kept themselves eunuchs because of the reign of the heavens: he who is able to receive `it’ — let him receive.’
மத்தேயு Matthew 19:12
தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
For there are some eunuchs, which were so born from their mother's womb: and there are some eunuchs, which were made eunuchs of men: and there be eunuchs, which have made themselves eunuchs for the kingdom of heaven's sake. He that is able to receive it, let him receive it.
For | εἰσὶν | eisin | ees-EEN |
there are | γὰρ | gar | gahr |
some eunuchs, | εὐνοῦχοι | eunouchoi | ave-NOO-hoo |
which | οἵτινες | hoitines | OO-tee-nase |
so were | ἐκ | ek | ake |
born | κοιλίας | koilias | koo-LEE-as |
from | μητρὸς | mētros | may-TROSE |
their mother's | ἐγεννήθησαν | egennēthēsan | ay-gane-NAY-thay-sahn |
womb: | οὕτως | houtōs | OO-tose |
and | καὶ | kai | kay |
there are | εἰσὶν | eisin | ees-EEN |
some eunuchs, | εὐνοῦχοι | eunouchoi | ave-NOO-hoo |
which | οἵτινες | hoitines | OO-tee-nase |
eunuchs made were | εὐνουχίσθησαν | eunouchisthēsan | ave-noo-HEE-sthay-sahn |
of | ὑπὸ | hypo | yoo-POH |
τῶν | tōn | tone | |
men: | ἀνθρώπων | anthrōpōn | an-THROH-pone |
and | καὶ | kai | kay |
be there | εἰσὶν | eisin | ees-EEN |
eunuchs, | εὐνοῦχοι | eunouchoi | ave-NOO-hoo |
which | οἵτινες | hoitines | OO-tee-nase |
have made themselves | εὐνούχισαν | eunouchisan | ave-NOO-hee-sahn |
eunuchs | ἑαυτοὺς | heautous | ay-af-TOOS |
for | διὰ | dia | thee-AH |
the | τὴν | tēn | tane |
kingdom | βασιλείαν | basileian | va-see-LEE-an |
τῶν | tōn | tone | |
of heaven's | οὐρανῶν | ouranōn | oo-ra-NONE |
sake. | ὁ | ho | oh |
He that is able | δυνάμενος | dynamenos | thyoo-NA-may-nose |
receive to | χωρεῖν | chōrein | hoh-REEN |
it, let him receive | χωρείτω | chōreitō | hoh-REE-toh |
மத்தேயு 19:12 in English
Tags தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்
Matthew 19:12 in Tamil Concordance Matthew 19:12 in Tamil Interlinear Matthew 19:12 in Tamil Image
Read Full Chapter : Matthew 19