Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 11:26 in Tamil

Home Bible Daniel Daniel 11 Daniel 11:26

தானியேல் 11:26
அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள்.

Tamil Easy Reading Version
தென்பகுதி அரசனுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள்.

Thiru Viviliam
அவனோடு விருந்துணவு உண்டவர்களே அவனுக்கு இரண்டகம் செய்வார்கள். அவனுடைய படை முறியடிக்கப்படும்; பலர் கொலையுண்டு அழிவார்கள்;

Daniel 11:25Daniel 11Daniel 11:27

King James Version (KJV)
Yea, they that feed of the portion of his meat shall destroy him, and his army shall overflow: and many shall fall down slain.

American Standard Version (ASV)
Yea, they that eat of his dainties shall destroy him, and his army shall overflow; and many shall fall down slain.

Bible in Basic English (BBE)
And his fears will overcome him and be the cause of his downfall, and his army will come to complete destruction, and a great number will be put to the sword.

Darby English Bible (DBY)
And they that eat of his delicate food shall break him, and his army shall be dissolved; and many shall fall down slain.

World English Bible (WEB)
Yes, they who eat of his dainties shall destroy him, and his army shall overflow; and many shall fall down slain.

Young’s Literal Translation (YLT)
and those eating his portion of food destroy him, and his force overfloweth, and fallen have many wounded.

தானியேல் Daniel 11:26
அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள்.
Yea, they that feed of the portion of his meat shall destroy him, and his army shall overflow: and many shall fall down slain.

וְאֹכְלֵ֧יwĕʾōkĕlêveh-oh-heh-LAY
פַתpatfaht
בָּג֛וֹbāgôba-ɡOH
יִשְׁבְּר֖וּהוּyišbĕrûhûyeesh-beh-ROO-hoo
וְחֵיל֣וֹwĕḥêlôveh-hay-LOH
יִשְׁט֑וֹףyišṭôpyeesh-TOFE
וְנָפְל֖וּwĕnoplûveh-nofe-LOO
חֲלָלִ֥יםḥălālîmhuh-la-LEEM
רַבִּֽים׃rabbîmra-BEEM

Cross Reference

தானியேல் 11:10
ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.

யோவான் 13:18
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

மாற்கு 14:20
அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;

மத்தேயு 26:23
அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

மீகா 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

தானியேல் 11:40
முடிவுகாலத்திலோவென்றால் தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான்.

தானியேல் 11:22
பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.

சங்கீதம் 41:9
என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

2 இராஜாக்கள் 10:6
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.

2 இராஜாக்கள் 8:14
இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

2 சாமுவேல் 4:2
சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவனான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.


Tags அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள் ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும் அநேகர் கொலையுண்டு விழுவார்கள்
Daniel 11:26 in Tamil Concordance Daniel 11:26 in Tamil Interlinear Daniel 11:26 in Tamil Image