தானியேல் 2:49
தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.
Tamil Indian Revised Version
எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும்.
Tamil Easy Reading Version
எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.
Thiru Viviliam
ஆகவே, கடவுளின் சினத்தின் பொருட்டு மட்டும் அல்ல, மனச்சான்றின் பொருட்டும் நீங்கள் பணிந்திருத்தல் வேண்டும்.⒫
King James Version (KJV)
Wherefore ye must needs be subject, not only for wrath, but also for conscience sake.
American Standard Version (ASV)
Wherefore `ye’ must needs be in subjection, not only because of the wrath, but also for conscience’ sake.
Bible in Basic English (BBE)
So put yourselves under the authority, not for fear of wrath, but because you have the knowledge of what is right.
Darby English Bible (DBY)
Wherefore it is necessary to be subject, not only on account of wrath, but also on account of conscience.
World English Bible (WEB)
Therefore you need to be in subjection, not only because of the wrath, but also for conscience’ sake.
Young’s Literal Translation (YLT)
Wherefore it is necessary to be subject, not only because of the wrath, but also because of the conscience,
ரோமர் Romans 13:5
ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.
Wherefore ye must needs be subject, not only for wrath, but also for conscience sake.
Wherefore | διὸ | dio | thee-OH |
ye must needs | ἀνάγκη | anankē | ah-NAHNG-kay |
be subject, | ὑποτάσσεσθαι | hypotassesthai | yoo-poh-TAHS-say-sthay |
not | οὐ | ou | oo |
only | μόνον | monon | MOH-none |
for | διὰ | dia | thee-AH |
τὴν | tēn | tane | |
wrath, | ὀργὴν | orgēn | ore-GANE |
but | ἀλλὰ | alla | al-LA |
also | καὶ | kai | kay |
for | διὰ | dia | thee-AH |
conscience sake. | τὴν | tēn | tane |
συνείδησιν | syneidēsin | syoon-EE-thay-seen |
தானியேல் 2:49 in English
Tags தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும் மேஷாக்கையும் ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான் தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்
Daniel 2:49 in Tamil Concordance Daniel 2:49 in Tamil Interlinear Daniel 2:49 in Tamil Image
Read Full Chapter : Daniel 2