Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 43:2 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 43 Ezekiel 43:2

எசேக்கியேல் 43:2
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.

Tamil Indian Revised Version
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கிழக்கு திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.

Tamil Easy Reading Version
அங்கே இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது. தேவனுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போன்றிருந்தது. தேவ மகிமையால் பூமி பிரகாசித்தது.

Thiru Viviliam
இதோ, ‘இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி’ கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.

Ezekiel 43:1Ezekiel 43Ezekiel 43:3

King James Version (KJV)
And, behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like a noise of many waters: and the earth shined with his glory.

American Standard Version (ASV)
And, behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like the sound of many waters; and the earth shined with his glory.

Bible in Basic English (BBE)
And there was the glory of the God of Israel coming from the way of the east: and his voice was like the sound of great waters, and the earth was shining with his glory.

Darby English Bible (DBY)
And behold, the glory of the God of Israel came from the way of the east; and his voice was like the voice of many waters; and the earth was lit up with his glory.

World English Bible (WEB)
Behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like the sound of many waters; and the earth shined with his glory.

Young’s Literal Translation (YLT)
And lo, the honour of the God of Israel hath come from the way of the east, and His voice `is’ as the noise of many waters, and the earth hath shone from His honour.

எசேக்கியேல் Ezekiel 43:2
இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது.
And, behold, the glory of the God of Israel came from the way of the east: and his voice was like a noise of many waters: and the earth shined with his glory.

was
And,
וְהִנֵּ֗הwĕhinnēveh-hee-NAY
behold,
the
כְּבוֹד֙kĕbôdkeh-VODE
glory
of
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel
בָּ֖אbāʾba
came
from
the
מִדֶּ֣רֶךְmidderekmee-DEH-rek
way
of
the
הַקָּדִ֑יםhaqqādîmha-ka-DEEM
east:
voice
his
וְקוֹל֗וֹwĕqôlôveh-koh-LOH
and
like
a
noise
כְּקוֹל֙kĕqôlkeh-KOLE
waters:
many
מַ֣יִםmayimMA-yeem
of
רַבִּ֔יםrabbîmra-BEEM
and
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
shined
הֵאִ֥ירָהhēʾîrâhay-EE-ra
with
his
glory.
מִכְּבֹדֽוֹ׃mikkĕbōdômee-keh-voh-DOH


Tags இதோ இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போல இருந்தது அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது
Ezekiel 43:2 in Tamil Concordance Ezekiel 43:2 in Tamil Interlinear Ezekiel 43:2 in Tamil Image