எசேக்கியேல் 6:14
நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
Tamil Easy Reading Version
எனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடிய மர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர்.
Thiru Viviliam
அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.
King James Version (KJV)
And the children of the captivity did so. And Ezra the priest, with certain chief of the fathers, after the house of their fathers, and all of them by their names, were separated, and sat down in the first day of the tenth month to examine the matter.
American Standard Version (ASV)
And the children of the captivity did so. And Ezra the priest, `with’ certain heads of fathers’ `houses’, after their fathers’ houses, and all of them by their names, were set apart; and they sat down in the first day of the tenth month to examine the matter.
Bible in Basic English (BBE)
So those who had come back did so. And Ezra the priest, with certain heads of families, by their fathers’ families, all of them by their names, were marked out; and on the first day of the tenth month they took their places to go into the question with care.
Darby English Bible (DBY)
And the children of the captivity did so. And Ezra the priest [and] certain of the chief fathers were separated according to their fathers’ houses, and all of them [expressed] by name; and they sat down on the first day of the tenth month to examine the matter.
Webster’s Bible (WBT)
And the children of the captivity did so. And Ezra the priest, with certain chief of the fathers, after the house of their fathers, and all of them by their names, were separated, and sat down in the first day of the tenth month to examine the matter.
World English Bible (WEB)
The children of the captivity did so. Ezra the priest, [with] certain heads of fathers’ [houses], after their fathers’ houses, and all of them by their names, were set apart; and they sat down in the first day of the tenth month to examine the matter.
Young’s Literal Translation (YLT)
And the sons of the removal do so, and Ezra the priest, `and’ men, heads of the fathers, for the house of their fathers, are separated, even all of them by name, and they sit on the first day of the tenth month, to examine the matter;
எஸ்றா Ezra 10:16
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய; எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும் இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,
And the children of the captivity did so. And Ezra the priest, with certain chief of the fathers, after the house of their fathers, and all of them by their names, were separated, and sat down in the first day of the tenth month to examine the matter.
And the children | וַיַּֽעֲשׂוּ | wayyaʿăśû | va-YA-uh-soo |
of the captivity | כֵן֮ | kēn | hane |
so. did | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
הַגּוֹלָה֒ | haggôlāh | ha-ɡoh-LA | |
And Ezra | וַיִּבָּֽדְלוּ֩ | wayyibbādĕlû | va-yee-ba-deh-LOO |
priest, the | עֶזְרָ֨א | ʿezrāʾ | ez-RA |
with certain | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
chief | אֲנָשִׁ֨ים | ʾănāšîm | uh-na-SHEEM |
fathers, the of | רָאשֵׁ֧י | rāʾšê | ra-SHAY |
after the house | הָֽאָב֛וֹת | hāʾābôt | ha-ah-VOTE |
fathers, their of | לְבֵ֥ית | lĕbêt | leh-VATE |
and all | אֲבֹתָ֖ם | ʾăbōtām | uh-voh-TAHM |
names, their by them of | וְכֻלָּ֣ם | wĕkullām | veh-hoo-LAHM |
were separated, | בְּשֵׁמ֑וֹת | bĕšēmôt | beh-shay-MOTE |
down sat and | וַיֵּֽשְׁב֗וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
in the first | בְּי֤וֹם | bĕyôm | beh-YOME |
day | אֶחָד֙ | ʾeḥād | eh-HAHD |
tenth the of | לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
month | הָֽעֲשִׂירִ֔י | hāʿăśîrî | ha-uh-see-REE |
to examine | לְדַרְי֖וֹשׁ | lĕdaryôš | leh-dahr-YOHSH |
the matter. | הַדָּבָֽר׃ | haddābār | ha-da-VAHR |
எசேக்கியேல் 6:14 in English
Tags நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்
Ezekiel 6:14 in Tamil Concordance Ezekiel 6:14 in Tamil Interlinear Ezekiel 6:14 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 6