Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 1:4 in Tamil

Home Bible Lamentations Lamentations 1 Lamentations 1:4

புலம்பல் 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது.

Thiru Viviliam
⁽விழாக்களுக்குச் செல்பவர்␢ யாருமில்லை;␢ சீயோனுக்குச் செல்லும் வழிகள்␢ புலம்புகின்றன;␢ அவள் நுழைவாயில்கள்␢ பாழடைந்துள்ளன;␢ அவள் குருக்கள்␢ பெருமூச்சு விடுகின்றனர்;␢ அவளின் கன்னிப் பெண்கள்␢ ஏங்கித் தவிக்கின்றனர்;␢ அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.⁾

Lamentations 1:3Lamentations 1Lamentations 1:5

King James Version (KJV)
The ways of Zion do mourn, because none come to the solemn feasts: all her gates are desolate: her priests sigh, her virgins are afflicted, and she is in bitterness.

American Standard Version (ASV)
The ways of Zion do mourn, because none come to the solemn assembly; All her gates are desolate, her priests do sigh: Her virgins are afflicted, and she herself is in bitterness.

Bible in Basic English (BBE)
The ways of Zion are sad, because no one comes to the holy meeting; all her doorways are made waste, her priests are breathing out sorrow: her virgins are troubled, and it is bitter for her.

Darby English Bible (DBY)
The ways of Zion do mourn, because none come to the solemn assembly: all her gates are desolate; her priests sigh, her virgins are in grief; and as for her, she is in bitterness.

World English Bible (WEB)
The ways of Zion do mourn, because none come to the solemn assembly; All her gates are desolate, her priests do sigh: Her virgins are afflicted, and she herself is in bitterness.

Young’s Literal Translation (YLT)
The ways of Zion are mourning, Without any coming at the appointed time, All her gates are desolate, her priests sigh, Her virgins are afflicted — and she hath bitterness.

புலம்பல் Lamentations 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
The ways of Zion do mourn, because none come to the solemn feasts: all her gates are desolate: her priests sigh, her virgins are afflicted, and she is in bitterness.

דַּרְכֵ֨יdarkêdahr-HAY
צִיּ֜וֹןṣiyyônTSEE-yone
אֲבֵל֗וֹתʾăbēlôtuh-vay-LOTE
מִבְּלִי֙mibbĕliymee-beh-LEE
בָּאֵ֣יbāʾêba-A
מוֹעֵ֔דmôʿēdmoh-ADE
כָּלkālkahl
שְׁעָרֶ֙יהָ֙šĕʿārêhāsheh-ah-RAY-HA
שֽׁוֹמֵמִ֔יןšômēmînshoh-may-MEEN
כֹּהֲנֶ֖יהָkōhănêhākoh-huh-NAY-ha
נֶאֱנָחִ֑יםneʾĕnāḥîmneh-ay-na-HEEM
בְּתוּלֹתֶ֥יהָbĕtûlōtêhābeh-too-loh-TAY-ha
נּוּג֖וֹתnûgôtnoo-ɡOTE
וְהִ֥יאwĕhîʾveh-HEE
מַרmarmahr
לָֽהּ׃lāhla

Cross Reference

யோவேல் 1:8
தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.

எரேமியா 9:11
நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

புலம்பல் 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.

எரேமியா 14:2
யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.

எரேமியா 10:22
இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.

ஏசாயா 24:4
தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

மீகா 3:12
ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.

புலம்பல் 5:13
வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

புலம்பல் 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

புலம்பல் 2:9
அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.

புலம்பல் 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

புலம்பல் 1:11
அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.

எரேமியா 33:10
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,

ஏசாயா 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.


Tags பண்டிகைக்கு வருவார் இல்லாததினால் சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள் அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள் அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது
Lamentations 1:4 in Tamil Concordance Lamentations 1:4 in Tamil Interlinear Lamentations 1:4 in Tamil Image