Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 14:6 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 14 Jeremiah 14:6

எரேமியா 14:6
காட்டுக்கழுதைகள் மேடுகளில்நின்று வலுசர்ப்பங்களைப்போல், காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.

Tamil Indian Revised Version
காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.

Tamil Easy Reading Version
காட்டுக் கழுதைகள் மொட்டைப்பாறைகள் மீது நிற்கும். அவை ஓநாய்களைப்போன்று காற்றை உட்கொள்ளுகின்றன. ஆனால், அவற்றின் கண்கள் எந்த உணவையும் கண்டு கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அங்கே தின்ன எந்தச் செடிகளும் இல்லை.”

Thiru Viviliam
⁽காட்டுக் கழுதைகள்␢ மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;␢ காற்று இல்லாமையால்,␢ குள்ள நரிகளைப் போல்␢ மூச்சுத் திணறுகின்றன;␢ பசுமையே காணாததால்␢ அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.⁾

Jeremiah 14:5Jeremiah 14Jeremiah 14:7

King James Version (KJV)
And the wild asses did stand in the high places, they snuffed up the wind like dragons; their eyes did fail, because there was no grass.

American Standard Version (ASV)
And the wild asses stand on the bare heights, they pant for air like jackals; their eyes fail, because there is no herbage.

Bible in Basic English (BBE)
And the asses of the field on the open hilltops are opening their mouths wide like jackals to get air; their eyes are hollow because there is no grass.

Darby English Bible (DBY)
And the wild asses stand on the heights, they snuff up the wind like jackals; their eyes fail, because there is no herbage.

World English Bible (WEB)
The wild donkeys stand on the bare heights, they pant for air like jackals; their eyes fail, because there is no herbage.

Young’s Literal Translation (YLT)
And wild asses have stood on high places, They have swallowed up wind like dragons, Consumed have been their eyes, for there is no herb.

எரேமியா Jeremiah 14:6
காட்டுக்கழுதைகள் மேடுகளில்நின்று வலுசர்ப்பங்களைப்போல், காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
And the wild asses did stand in the high places, they snuffed up the wind like dragons; their eyes did fail, because there was no grass.

וּפְרָאִים֙ûpĕrāʾîmoo-feh-ra-EEM
עָמְד֣וּʿomdûome-DOO
עַלʿalal
שְׁפָיִ֔םšĕpāyimsheh-fa-YEEM
שָׁאֲפ֥וּšāʾăpûsha-uh-FOO
ר֖וּחַrûaḥROO-ak
כַּתַּנִּ֑יםkattannîmka-ta-NEEM
כָּל֥וּkālûka-LOO
עֵינֵיהֶ֖םʿênêhemay-nay-HEM
כִּיkee
אֵ֥יןʾênane
עֵֽשֶׂב׃ʿēśebA-sev

Cross Reference

எரேமியா 2:24
வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.

யோபு 39:5
காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

யோவேல் 1:18
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.

1 சாமுவேல் 14:29
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

புலம்பல் 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

புலம்பல் 5:17
அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.


Tags காட்டுக்கழுதைகள் மேடுகளில்நின்று வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்
Jeremiah 14:6 in Tamil Concordance Jeremiah 14:6 in Tamil Interlinear Jeremiah 14:6 in Tamil Image