Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 14:5 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 14 Jeremiah 14:5

எரேமியா 14:5
வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.

Tamil Indian Revised Version
வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல் இல்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.

Tamil Easy Reading Version
நிலத்தில் இருக்கும் தாய் மான்கூட புதிதாகப் பிறந்த குட்டியை தனியாக விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே புல் இல்லாததால் அது அவ்வாறு செய்கிறது.

Thiru Viviliam
⁽கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்␢ புல் இல்லாமையால்␢ தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.⁾

Jeremiah 14:4Jeremiah 14Jeremiah 14:6

King James Version (KJV)
Yea, the hind also calved in the field, and forsook it, because there was no grass.

American Standard Version (ASV)
Yea, the hind also in the field calveth, and forsaketh `her young’, because there is no grass.

Bible in Basic English (BBE)
And the roe, giving birth in the field, lets her young one be uncared for, because there is no grass.

Darby English Bible (DBY)
For the hind also calveth in the field, and forsaketh [its young], because there is no grass.

World English Bible (WEB)
Yes, the hind also in the field calves, and forsakes [her young], because there is no grass.

Young’s Literal Translation (YLT)
For even the hind in the field hath brought forth — to forsake `it!’ For there hath been no grass.

எரேமியா Jeremiah 14:5
வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.
Yea, the hind also calved in the field, and forsook it, because there was no grass.

כִּ֤יkee
גַםgamɡahm
אַיֶּ֙לֶת֙ʾayyeletah-YEH-LET
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
יָלְדָ֖הyoldâyole-DA
וְעָז֑וֹבwĕʿāzôbveh-ah-ZOVE
כִּ֥יkee
לֹֽאlōʾloh
הָיָ֖הhāyâha-YA
דֶּֽשֶׁא׃dešeʾDEH-sheh

Cross Reference

சங்கீதம் 29:9
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.

யோபு 39:1
வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?

ஏசாயா 15:6
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.


Tags வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்
Jeremiah 14:5 in Tamil Concordance Jeremiah 14:5 in Tamil Interlinear Jeremiah 14:5 in Tamil Image