Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 6:24 in Tamil

Jeremiah 6:24 in Tamil Bible Jeremiah Jeremiah 6

எரேமியா 6:24
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

Tamil Indian Revised Version
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; துன்பமும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் நம்மைப் பிடித்தது.

Tamil Easy Reading Version
அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம். பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.

Thiru Viviliam
⁽“அவர்களைப் பற்றிய செய்தியை␢ நாம் கேள்வியுற்றபோது␢ நம் கைகள் தளர்ந்து போயின;␢ கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது;␢ பேறுகாலப் பெண்ணைப் போல்␢ நாம் தவிக்கின்றோம்.⁾

Jeremiah 6:23Jeremiah 6Jeremiah 6:25

King James Version (KJV)
We have heard the fame thereof: our hands wax feeble: anguish hath taken hold of us, and pain, as of a woman in travail.

American Standard Version (ASV)
We have heard the report thereof; our hands wax feeble: anguish hath taken hold of us, `and’ pangs as of a woman in travail.

Bible in Basic English (BBE)
The news of it has come to our ears; our hands have become feeble: trouble has come on us and pain, like the pain of a woman in childbirth.

Darby English Bible (DBY)
We have heard the report thereof: our hands are grown feeble; anguish hath taken hold of us, pain as of a woman that travaileth.

World English Bible (WEB)
We have heard the report of it; our hands wax feeble: anguish has taken hold of us, [and] pangs as of a woman in travail.

Young’s Literal Translation (YLT)
`We have heard its sound, feeble have been our hands, Distress hath seized us, pain as of a travailing woman.

எரேமியா Jeremiah 6:24
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
We have heard the fame thereof: our hands wax feeble: anguish hath taken hold of us, and pain, as of a woman in travail.

We
have
heard
שָׁמַ֥עְנוּšāmaʿnûsha-MA-noo

אֶתʾetet
the
fame
שָׁמְע֖וֹšomʿôshome-OH
hands
our
thereof:
רָפ֣וּrāpûra-FOO
wax
feeble:
יָדֵ֑ינוּyādênûya-DAY-noo
anguish
צָרָה֙ṣārāhtsa-RA
hold
taken
hath
הֶחֱזִקַ֔תְנוּheḥĕziqatnûheh-hay-zee-KAHT-noo
of
us,
and
pain,
חִ֖ילḥîlheel
in
woman
a
of
as
travail.
כַּיּוֹלֵדָֽה׃kayyôlēdâka-yoh-lay-DA

எரேமியா 6:24 in English

avarkal Varukira Seythiyaik Kaettaோm; Nammutaiya Kaikal Thalarnthathu; Idukkam, Karppavathikku Unndaakum Vaethanaikkoppaana Vaethanaiyum Nammaip Pitiththathu.


Tags அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம் நம்முடைய கைகள் தளர்ந்தது இடுக்கம் கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது
Jeremiah 6:24 in Tamil Concordance Jeremiah 6:24 in Tamil Interlinear Jeremiah 6:24 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 6