Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 2:9 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 2 Jeremiah 2:9

எரேமியா 2:9
ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆதலால் இன்னும் நான் உங்களுடன் வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுடனும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன், நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.

Thiru Viviliam
⁽ஆதலால் இன்னும் உங்களோடு␢ வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர்.␢ உங்கள் மக்களின் மக்களோடும்␢ வழக்காடுவேன்.⁾

Jeremiah 2:8Jeremiah 2Jeremiah 2:10

King James Version (KJV)
Wherefore I will yet plead with you, saith the LORD, and with your children’s children will I plead.

American Standard Version (ASV)
Wherefore I will yet contend with you, saith Jehovah, and with your children’s children will I contend.

Bible in Basic English (BBE)
For this reason, I will again put forward my cause against you, says the Lord, even against you and against your children’s children.

Darby English Bible (DBY)
Therefore will I yet plead with you, saith Jehovah, and with your children’s children will I plead.

World English Bible (WEB)
Therefore I will yet contend with you, says Yahweh, and with your children’s children will I contend.

Young’s Literal Translation (YLT)
Therefore, yet I plead with you, An affirmation of Jehovah, And with your sons’ sons I plead.

எரேமியா Jeremiah 2:9
ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Wherefore I will yet plead with you, saith the LORD, and with your children's children will I plead.

לָכֵ֗ןlākēnla-HANE
עֹ֛דʿōdode
אָרִ֥יבʾārîbah-REEV
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְאֶתwĕʾetveh-ET
בְּנֵ֥יbĕnêbeh-NAY
בְנֵיכֶ֖םbĕnêkemveh-nay-HEM
אָרִֽיב׃ʾārîbah-REEV

Cross Reference

எசேக்கியேல் 20:35
உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.

எரேமியா 2:35
ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.

யாத்திராகமம் 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.

லேவியராகமம் 20:5
நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்து நின்று , அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

ஏசாயா 3:13
கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.

ஏசாயா 43:26
நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல்.

எரேமியா 2:29
என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஓசியா 2:2
உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும் தன் வியாபாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.


Tags ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 2:9 in Tamil Concordance Jeremiah 2:9 in Tamil Interlinear Jeremiah 2:9 in Tamil Image