ஏசாயா 37:31
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
Tamil Indian Revised Version
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
Tamil Easy Reading Version
“யூதாவின் குடும்பத்தில் தப்பி மீதியாய் இருக்கிற ஜனங்கள் மறுபடியும் வளர ஆரம்பிப்பார்கள். அந்த ஜனங்கள், தரையில் தன் வேர்களை ஆழமாகச் செலுத்தி உறுதியாக வளர்ந்த செடிகளைப் போன்றவர்கள். அந்த ஜனங்களுக்கு மிகுதியான பழங்கள் (பிள்ளைகள்) பூமியின்மேல் இருக்கும்.
Thiru Viviliam
⁽யூதா வீட்டாருள்␢ தப்பிப்பிழைத்த எஞ்சியோர்␢ ஆழ வேர்விட்டு மேலே கனி தருவர்.⁾
King James Version (KJV)
And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward:
American Standard Version (ASV)
And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward.
Bible in Basic English (BBE)
And those of Judah who are still living will again take root in the earth, and give fruit.
Darby English Bible (DBY)
And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward;
World English Bible (WEB)
The remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward.
Young’s Literal Translation (YLT)
And it hath continued — the escaped Of the house of Judah that hath been left — To take root beneath, And it hath made fruit upward.
ஏசாயா Isaiah 37:31
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
And the remnant that is escaped of the house of Judah shall again take root downward, and bear fruit upward:
| וְיָ֨סְפָ֜ה | wĕyāsĕpâ | veh-YA-seh-FA | |
| פְּלֵיטַ֧ת | pĕlêṭat | peh-lay-TAHT | |
| בֵּית | bêt | bate | |
| יְהוּדָ֛ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| הַנִּשְׁאָרָ֖ה | hannišʾārâ | ha-neesh-ah-RA | |
| שֹׁ֣רֶשׁ | šōreš | SHOH-resh | |
| לְמָ֑טָּה | lĕmāṭṭâ | leh-MA-ta | |
| וְעָשָׂ֥ה | wĕʿāśâ | veh-ah-SA | |
| פְרִ֖י | pĕrî | feh-REE | |
| לְמָֽעְלָה׃ | lĕmāʿĕlâ | leh-MA-eh-la |
Cross Reference
ஏசாயா 27:6
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
சங்கீதம் 80:9
அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
2 இராஜாக்கள் 19:30
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
ரோமர் 11:5
அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
ரோமர் 9:27
அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;
எரேமியா 44:28
ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
எரேமியா 30:19
அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை..
ஏசாயா 65:9
யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
ஏசாயா 10:20
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
ஏசாயா 6:13
ஆகிலும் அதில் இன்னும் பத்திலொரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
ஏசாயா 1:9
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
Tags யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்
Isaiah 37:31 in Tamil Concordance Isaiah 37:31 in Tamil Interlinear Isaiah 37:31 in Tamil Image