ஏசாயா 13:11
பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.
Tamil Indian Revised Version
பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.
Tamil Easy Reading Version
தேவன் கூறுகிறார்: “உலகத்திற்கு கேடு ஏற்பட நான் காரணமாக இருப்பேன். கெட்டவர்களை அவர்களது பாவத்துக்காகத் தண்டிப்பேன். ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை விடும்படி செய்வேன். மற்றவர்களுக்கு அற்பமாகத் தெரியும்படி செயல்புரிகிறவர்களின் வாயாட்டத்தை நான் தடுப்பேன்.
Thiru Viviliam
⁽உலகை அதன் தீச்செயலுக்காகவும்␢ தீயோரை அவர்தம்␢ கொடுஞ் செயலுக்காகவும்␢ நான் தண்டிப்பேன்;␢ ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;␢ அச்சுறுத்துவோரின் இறுமாப்பை␢ அடக்குவேன்.⁾
King James Version (KJV)
And I will punish the world for their evil, and the wicked for their iniquity; and I will cause the arrogancy of the proud to cease, and will lay low the haughtiness of the terrible.
American Standard Version (ASV)
And I will punish the world for `their’ evil, and the wicked for their iniquity: and I will cause the arrogancy of the proud to cease, and will lay low the haughtiness of the terrible.
Bible in Basic English (BBE)
And I will send punishment on the world for its evil, and on the sinners for their wrongdoing; and I will put an end to all pride, and will make low the power of the cruel.
Darby English Bible (DBY)
And I will punish the world for evil, and the wicked for their iniquity; and I will make the arrogance of the proud to cease, and will bring low the haughtiness of the violent.
World English Bible (WEB)
I will punish the world for [their] evil, and the wicked for their iniquity: and I will cause the arrogance of the proud to cease, and will lay low the haughtiness of the terrible.
Young’s Literal Translation (YLT)
And I have appointed on the world evil, And on the wicked their iniquity, And have caused to cease the excellency of the proud, And the excellency of the terrible I make low.
ஏசாயா Isaiah 13:11
பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.
And I will punish the world for their evil, and the wicked for their iniquity; and I will cause the arrogancy of the proud to cease, and will lay low the haughtiness of the terrible.
And I will punish | וּפָקַדְתִּ֤י | ûpāqadtî | oo-fa-kahd-TEE |
world the | עַל | ʿal | al |
for | תֵּבֵל֙ | tēbēl | tay-VALE |
their evil, | רָעָ֔ה | rāʿâ | ra-AH |
wicked the and | וְעַל | wĕʿal | veh-AL |
for | רְשָׁעִ֖ים | rĕšāʿîm | reh-sha-EEM |
their iniquity; | עֲוֹנָ֑ם | ʿăwōnām | uh-oh-NAHM |
arrogancy the cause will I and | וְהִשְׁבַּתִּי֙ | wĕhišbattiy | veh-heesh-ba-TEE |
proud the of | גְּא֣וֹן | gĕʾôn | ɡeh-ONE |
to cease, | זֵדִ֔ים | zēdîm | zay-DEEM |
low lay will and | וְגַאֲוַ֥ת | wĕgaʾăwat | veh-ɡa-uh-VAHT |
the haughtiness | עָרִיצִ֖ים | ʿārîṣîm | ah-ree-TSEEM |
of the terrible. | אַשְׁפִּֽיל׃ | ʾašpîl | ash-PEEL |
ஏசாயா 13:11 in English
Tags பாவத்தினிமித்தம் உலகத்தையும் அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்
Isaiah 13:11 in Tamil Concordance Isaiah 13:11 in Tamil Interlinear Isaiah 13:11 in Tamil Image
Read Full Chapter : Isaiah 13