நீதிமொழிகள் 26:21
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
Tamil Indian Revised Version
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
Tamil Easy Reading Version
கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர்.
Thiru Viviliam
⁽கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.⁾
King James Version (KJV)
As coals are to burning coals, and wood to fire; so is a contentious man to kindle strife.
American Standard Version (ASV)
`As’ coals are to hot embers, and wood to fire, So is a contentious man to inflame strife.
Bible in Basic English (BBE)
Like breath on coals and wood on fire, so a man given to argument gets a fight started.
Darby English Bible (DBY)
[As] coals for hot coals, and wood for fire, so is a contentious man to inflame strife.
World English Bible (WEB)
As coals are to hot embers, And wood to fire, So is a contentious man to kindling strife.
Young’s Literal Translation (YLT)
Coal to burning coals, and wood to fire, And a man of contentions to kindle strife.
நீதிமொழிகள் Proverbs 26:21
கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
As coals are to burning coals, and wood to fire; so is a contentious man to kindle strife.
| פֶּחָ֣ם | peḥām | peh-HAHM | |
| לְ֭גֶחָלִים | lĕgeḥālîm | LEH-ɡeh-ha-leem | |
| וְעֵצִ֣ים | wĕʿēṣîm | veh-ay-TSEEM | |
| לְאֵ֑שׁ | lĕʾēš | leh-AYSH | |
| וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH | |
| מִ֝דְוָנִ֗ים | midwānîm | MEED-va-NEEM | |
| לְחַרְחַר | lĕḥarḥar | leh-hahr-HAHR | |
| רִֽיב׃ | rîb | reev |
Cross Reference
நீதிமொழிகள் 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
நீதிமொழிகள் 29:22
கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
2 சாமுவேல் 20:1
அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
1 இராஜாக்கள் 12:2
ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.
1 இராஜாக்கள் 12:20
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.
சங்கீதம் 120:4
பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
நீதிமொழிகள் 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
நீதிமொழிகள் 30:33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Tags கரிகள் தழலுக்கும் விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்
Proverbs 26:21 in Tamil Concordance Proverbs 26:21 in Tamil Interlinear Proverbs 26:21 in Tamil Image