நீதிமொழிகள் 24:18
கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
Tamil Easy Reading Version
நீ அவ்வாறு செய்தால் கர்த்தர் அதனைக் காண்பார். அதற்காகக் கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். கர்த்தர் உன் எதிரிக்கே உதவி செய்வார்.
Thiru Viviliam
நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.
King James Version (KJV)
Lest the LORD see it, and it displease him, and he turn away his wrath from him.
American Standard Version (ASV)
Lest Jehovah see it, and it displease him, And he turn away his wrath from him.
Bible in Basic English (BBE)
For fear that the Lord may see it, and it may be evil in his eyes, and his wrath may be turned away from him.
Darby English Bible (DBY)
lest Jehovah see it, and it be evil in his sight, and he turn away his anger from him.
World English Bible (WEB)
Lest Yahweh see it, and it displease him, And he turn away his wrath from him.
Young’s Literal Translation (YLT)
Lest Jehovah see, and `it be’ evil in His eyes, And He hath turned from off him His anger.
நீதிமொழிகள் Proverbs 24:18
கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
Lest the LORD see it, and it displease him, and he turn away his wrath from him.
Lest | פֶּן | pen | pen |
the Lord | יִרְאֶ֣ה | yirʾe | yeer-EH |
see | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
displease it and it, | וְרַ֣ע | wĕraʿ | veh-RA |
בְּעֵינָ֑יו | bĕʿênāyw | beh-ay-NAV | |
away turn he and him, | וְהֵשִׁ֖יב | wĕhēšîb | veh-hay-SHEEV |
his wrath | מֵעָלָ֣יו | mēʿālāyw | may-ah-LAV |
from | אַפּֽוֹ׃ | ʾappô | ah-poh |
நீதிமொழிகள் 24:18 in English
Tags கர்த்தர் அதைக் காண்பார் அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும் அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்
Proverbs 24:18 in Tamil Concordance Proverbs 24:18 in Tamil Interlinear Proverbs 24:18 in Tamil Image
Read Full Chapter : Proverbs 24