நீதிமொழிகள் 8:31
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
Tamil Indian Revised Version
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
Tamil Easy Reading Version
தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார். அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.
Thiru Viviliam
⁽அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.⁾
King James Version (KJV)
Rejoicing in the habitable part of his earth; and my delights were with the sons of men.
American Standard Version (ASV)
Rejoicing in his habitable earth; And my delight was with the sons of men.
Bible in Basic English (BBE)
Playing in his earth; and my delight was with the sons of men.
Darby English Bible (DBY)
rejoicing in the habitable part of his earth, and my delights [were] with the sons of men.
World English Bible (WEB)
Rejoicing in his whole world. My delight was with the sons of men.
Young’s Literal Translation (YLT)
Rejoicing in the habitable part of His earth, And my delights `are’ with the sons of men.
நீதிமொழிகள் Proverbs 8:31
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
Rejoicing in the habitable part of his earth; and my delights were with the sons of men.
| מְ֭שַׂחֶקֶת | mĕśaḥeqet | MEH-sa-heh-ket | |
| בְּתֵבֵ֣ל | bĕtēbēl | beh-tay-VALE | |
| אַרְצ֑וֹ | ʾarṣô | ar-TSOH | |
| וְ֝שַׁעֲשֻׁעַ֗י | wĕšaʿăšuʿay | VEH-sha-uh-shoo-AI | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Cross Reference
சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
சங்கீதம் 40:6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
யோவான் 13:1
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
யோவான் 4:34
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
Tags அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்
Proverbs 8:31 in Tamil Concordance Proverbs 8:31 in Tamil Interlinear Proverbs 8:31 in Tamil Image