Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 6:22 in Tamil

Home Bible Proverbs Proverbs 6 Proverbs 6:22

நீதிமொழிகள் 6:22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.

Tamil Indian Revised Version
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.

Tamil Easy Reading Version
நீ எங்கே சென்றாலும் அவர்களின் போதனைகள் உனக்கு வழிகாட்டும். நீ தூங்கும்போதும் அவை உன்னைக் கவனித்துக்கொள்ளும். நீ விழித்து எழுந்ததும் அவை உன்னோடு பேசி உனக்கு வழிகாட்டும்.

Thiru Viviliam
நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.

Proverbs 6:21Proverbs 6Proverbs 6:23

King James Version (KJV)
When thou goest, it shall lead thee; when thou sleepest, it shall keep thee; and when thou awakest, it shall talk with thee.

American Standard Version (ASV)
When thou walkest, it shall lead thee; When thou sleepest, it shall watch over thee; And when thou awakest, it shall talk with thee.

Bible in Basic English (BBE)
In your walking, it will be your guide; when you are sleeping, it will keep watch over you; when you are awake, it will have talk with you.

Darby English Bible (DBY)
when thou walkest, it shall lead thee; when thou sleepest, it shall keep thee; and [when] thou awakest, it shall talk with thee.

World English Bible (WEB)
When you walk, it will lead you. When you sleep, it will watch over you. When you awake, it will talk with you.

Young’s Literal Translation (YLT)
In thy going up and down, it leadeth thee, In thy lying down, it watcheth over thee, And thou hast awaked — it talketh `with’ thee.

நீதிமொழிகள் Proverbs 6:22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
When thou goest, it shall lead thee; when thou sleepest, it shall keep thee; and when thou awakest, it shall talk with thee.

בְּהִתְהַלֶּכְךָ֙׀bĕhithallekkābeh-heet-ha-lek-HA
תַּנְחֶ֬הtanḥetahn-HEH
אֹתָ֗ךְʾōtākoh-TAHK
בְּֽ֭שָׁכְבְּךָbĕšokbĕkāBEH-shoke-beh-ha
תִּשְׁמֹ֣רtišmōrteesh-MORE
עָלֶ֑יךָʿālêkāah-LAY-ha
וַ֝הֲקִיצ֗וֹתָwahăqîṣôtāVA-huh-kee-TSOH-ta
הִ֣יאhîʾhee
תְשִׂיחֶֽךָ׃tĕśîḥekāteh-see-HEH-ha

Cross Reference

நீதிமொழிகள் 2:11
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

நீதிமொழிகள் 3:23
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

தானியேல் 11:18
பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லால், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

சங்கீதம் 119:148
உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

சங்கீதம் 119:97
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

சங்கீதம் 119:54
நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.

சங்கீதம் 119:24
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.

சங்கீதம் 119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

சங்கீதம் 119:9
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

சங்கீதம் 43:3
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.

சங்கீதம் 17:4
மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.


Tags நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும் நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும் நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்
Proverbs 6:22 in Tamil Concordance Proverbs 6:22 in Tamil Interlinear Proverbs 6:22 in Tamil Image