சங்கீதம் 147:12
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.
Tamil Indian Revised Version
எருசலேமே, கர்த்தருக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Tamil Easy Reading Version
எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!
Thiru Viviliam
⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾
King James Version (KJV)
Praise the LORD, O Jerusalem; praise thy God, O Zion.
American Standard Version (ASV)
Praise Jehovah, O Jerusalem; Praise thy God, O Zion.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord, O Jerusalem; give praise to your God, O Zion.
Darby English Bible (DBY)
Laud Jehovah, O Jerusalem; praise thy God, O Zion.
World English Bible (WEB)
Praise Yahweh, Jerusalem! Praise your God, Zion!
Young’s Literal Translation (YLT)
Glorify, O Jerusalem, Jehovah, Praise thy God, O Zion.
சங்கீதம் Psalm 147:12
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.
Praise the LORD, O Jerusalem; praise thy God, O Zion.
| שַׁבְּחִ֣י | šabbĕḥî | sha-beh-HEE | |
| יְ֭רוּשָׁלִַם | yĕrûšālaim | YEH-roo-sha-la-eem | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| הַֽלְלִ֖י | hallî | hahl-LEE | |
| אֱלֹהַ֣יִךְ | ʾĕlōhayik | ay-loh-HA-yeek | |
| צִיּֽוֹן׃ | ṣiyyôn | tsee-yone |
Cross Reference
சங்கீதம் 135:19
இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
சங்கீதம் 146:10
கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
சங்கீதம் 149:2
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
ஏசாயா 12:6
சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
ஏசாயா 52:7
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
யோவேல் 2:23
சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.
Tags எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி சீயோனே என் தேவனைத் துதி
Psalm 147:12 in Tamil Concordance Psalm 147:12 in Tamil Interlinear Psalm 147:12 in Tamil Image