சங்கீதம் 146:2
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
நான் உயிரோடிருக்கும்வரை கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
Tamil Easy Reading Version
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
Thiru Viviliam
⁽நான் உயிரோடு உள்ளளவும்␢ ஆண்டவரைப் போற்றிடுவேன்;␢ என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்␢ புகழ்ந்து பாடிடுவேன்.⁾
King James Version (KJV)
While I live will I praise the LORD: I will sing praises unto my God while I have any being.
American Standard Version (ASV)
While I live will I praise Jehovah: I will sing praises unto my God while I have any being.
Bible in Basic English (BBE)
While I have breath I will give praise to the Lord: I will make melody to my God while I have my being.
Darby English Bible (DBY)
As long as I live will I praise Jehovah; I will sing psalms unto my God while I have my being.
World English Bible (WEB)
While I live, I will praise Yahweh. I will sing praises to my God as long as I exist.
Young’s Literal Translation (YLT)
I praise Jehovah during my life, I sing praise to my God while I exist.
சங்கீதம் Psalm 146:2
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
While I live will I praise the LORD: I will sing praises unto my God while I have any being.
| אֲהַלְלָ֣ה | ʾăhallâ | uh-hahl-LA | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| בְּחַיָּ֑י | bĕḥayyāy | beh-ha-YAI | |
| אֲזַמְּרָ֖ה | ʾăzammĕrâ | uh-za-meh-RA | |
| לֵֽאלֹהַ֣י | lēʾlōhay | lay-loh-HAI | |
| בְּעוֹדִֽי׃ | bĕʿôdî | beh-oh-DEE |
Cross Reference
சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 63:4
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 145:1
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
Tags நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன் நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்
Psalm 146:2 in Tamil Concordance Psalm 146:2 in Tamil Interlinear Psalm 146:2 in Tamil Image