Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 140:9 in Tamil

Home Bible Psalm Psalm 140 Psalm 140:9

சங்கீதம் 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

Tamil Indian Revised Version
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும். அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.

Thiru Viviliam
⁽என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்␢ நடக்கின்றார்கள்;␢ அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை␢ அவர்கள்மேலே விழுவதாக!⁾

Psalm 140:8Psalm 140Psalm 140:10

King James Version (KJV)
As for the head of those that compass me about, let the mischief of their own lips cover them.

American Standard Version (ASV)
As for the head of those that compass me about, Let the mischief of their own lips cover them.

Bible in Basic English (BBE)
As for those who come round me, let their heads be covered by the evil of their lips.

Darby English Bible (DBY)
[As for] the head of those that encompass me, let the mischief of their own lips cover them.

World English Bible (WEB)
As for the head of those who surround me, Let the mischief of their own lips cover them.

Young’s Literal Translation (YLT)
The chief of my surrounders, The perverseness of their lips covereth them.

சங்கீதம் Psalm 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
As for the head of those that compass me about, let the mischief of their own lips cover them.

רֹ֥אשׁrōšrohsh
מְסִבָּ֑יmĕsibbāymeh-see-BAI
עֲמַ֖לʿămaluh-MAHL
שְׂפָתֵ֣ימוֹśĕpātêmôseh-fa-TAY-moh
יְכַסֵּֽומוֹ׃yĕkassēwmôyeh-ha-SAVE-moh

Cross Reference

சங்கீதம் 7:16
அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.

நீதிமொழிகள் 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

நீதிமொழிகள் 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

நீதிமொழிகள் 10:11
நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

நீதிமொழிகள் 10:6
நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

சங்கீதம் 94:23
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.

சங்கீதம் 64:8
அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள்.

எஸ்தர் 7:10
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

எஸ்தர் 5:14
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.


Tags என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக
Psalm 140:9 in Tamil Concordance Psalm 140:9 in Tamil Interlinear Psalm 140:9 in Tamil Image